Month: March 2021

ஒரேநேரத்தில் பழனிச்சாமியையும், பன்னீர் செல்வத்தையும் வம்பிழுக்கும் ஸ்டாலின்..!

சமீபத்தில் தேனி மாவட்டம் போடி நாயக்கனூரில் தேர்தல் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் ஸ்டாலின், “தோற்கும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை அறிவித்த ஓ.பன்னீர் செல்லவம்…

தமிழகத்தில் இன்றுமுதல் அடுத்த 5 நாள்களுக்கு அனல் காற்று வீசும்… வானிலை மையம்

சென்னை: தமிழகத்தில் இன்றுமுதல் அடுத்த 5 நாள்களுக்கு அனல் காற்று வீசும் என்றும், பொதுமக்களி வெளியே வருவதை தவிருங்கள் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு! தமிழகஅரசு

சென்னை : தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் காரணமாக, தொற்று பரவலும் தீவிரமடைந்து…

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய கடைசி நாளான 4ந்தேதி கூடுதல் 2மணி நேரம் அனுமதி! சத்தியபிரதா சாகு

சென்னை: தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய கடைசி நாளான 4ந்தேதி கூடுதல் 2மணி நேரம் அனுமதி வழங்கப்படுவதாகவும், வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்படும் வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்புவது குறித்து…

முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவரது மனைவிக்கும் கோரோனா….

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவரது மனைவிக்கும் கோரோனா தொற்று உறுதியானதாக, தேவகவுடா டிவிட் பதிவிட்டுள்ளார்.‘ கர்நாடகவை சேர்ந்த மதசார்பற்ற ஜனதா தளம் தலைவரும், முன்னாள்…

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு புதிய கேப்டன் ரிஷப் பன்ட்!

புதுடெல்லி: ஷ்ரேயாஸ் காயம் காரணமாக விலகியுள்ளதால், 14வது ஐபிஎல் தொடரில், டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பன்ட் நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தவர் ஷ்ரேயாஸ்.…

2ம் நாள் ஆட்டநேர முடிவில், விண்டீஸைவிட 218 ரன்கள் பின்தங்கிய இலங்கை!

ஆண்டிகுவா: விண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி, முதல் இன்னிங்ஸில், 2ம் நாள் ஆட்டநேர முடிவில், 136 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. முதல்…

டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனை ஐசியூ பிரிவில் தீ விபத்து! அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 50 நோயாளிகள்…

டெல்லி: டெல்லியில் உள்ள பிரபல அரசு மருத்துவமனையான சப்தர்ஜங் மருத்துவமனையின் ஐசியூ பிரிவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு சிச்சை பெற்று வந்த நோயாளிகள்…

‘சாப்ட் சிக்னல்’ அவுட்முறை நீக்கம் – ஐபிஎல் தொடரில் புதிய விதிமுறைகள்!

மும்பை: எதிர்வரும் ஏப்ரல் 9ம் தேதி தொடங்கவுள்ள 14வது ஐபிஎல் தொடரில், ‘சாப்ட் சிக்னல்’ அவுட் முறையை நீக்கியுள்ளது பிசிசிஐ. இந்நிலையில், 14வது ஐபிஎல் தொடருக்கான புதிய…

ஓசிஐ பாஸ்போர்ட் விதி தளர்வு – மகிழ்ச்சியில் இந்திய வம்சாவளியினர்!

வாஷிங்டன்: வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியினருக்கான ஓசிஐ பாஸ்போர்ட் விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. உலகெங்கும் வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்கு, ஓசிஐ எனப்படும், ‘வெளிநாட்டில் குடியிருக்கும்…