Month: March 2021

நயன்தாராவை தொடர்ந்து சீதையாக பிரபாஸின் பிரம்மாண்ட படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்…!

ராதே ஷியாம் படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் படம் பிரபாஸ் 21. மகாநதி/நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஹீரோவாக…

அதிமுக வேட்பாளர் பட்டியலில் அமைச்சர் நிலோபர் கபீல் பெயர் இடம் பெறவில்லை: ஆதரவாளர்கள் திடீர் போராட்டம்

திருப்பத்தூர்: அதிமுக வேட்பாளர் பட்டியலில் அமைச்சர் நிலோபர் கபீல் பெயர் இடம்பெறாததால் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க மாட்டோம் என்று கூறி முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர். தமிழகத்தில்…

மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகள் வெளியீடு

சென்னை: மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகளாக சாத்தூர், பல்லடம், மதுரை தெற்கு, அரியலூர், வாசுதேவநல்லூர் (தனி), மதுராந்தகம் (தனி) தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. திமுக…

மதிமுக போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியீடு

சென்னை வரும் சட்டப்பேரவை தேர்தலில் மதிமுக போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியாகி உள்ளது. ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில்…

இந்திய முஸ்லீம் லீக் போட்டியிடும் 3 தொகுதிகள் அறிவிப்பு

சென்னை: தி.மு.க கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க…

ஆர்யாவின் ‘டெடி’ திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி….!

ஆர்யா நடிப்பில் சக்தி செளந்தர்ராஜன் இயக்கியுள்ள படம் ‘டெடி’. திருமணத்துக்குப் பிறகு ஆர்யா – சயீஷா ஜோடியாக நடித்துள்ள முதல் படம் இது. இயக்குநர் மகிழ் திருமேனி,…

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு….!

சென்னை: சட்டசபை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும்…

எஸ் டி பி ஐ கட்சி மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இணைந்தது.

சென்னை எஸ் டி பி ஐ கட்சியை கூட்டணியில் இணைத்துக் கொண்ட மக்கள் நீதி மய்யம் அக்கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கி உள்ளது. ஏப்ரல் மாதம் 6…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 10/03/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (10/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 671 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,56,917…

இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு கொரோனா தொற்று உறுதி….!

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘கங்குபாய் கதியாவாதி’. இப்படத்தில் ஆலியா பட் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குநர் சஞ்சய் லீலா…