குறிஞ்சிப்பாடி வேட்பாளர் மாற்றம்: கடலூர் அதிமுக மாவட்ட அலுவலகத்தை அடித்து நொறுக்கிய அதிமுகவினர்…
கடலுர்: குறிஞ்சிப்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து, கடலூரில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தை அதிமுவின் ஒரு தரப்பினர் நேற்று இரவு அடித்து நொறுக்கினர்.…