Month: February 2021

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.04 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,04,05,233ஆகி இதுவரை 24,39,103 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,78,867 பேர் அதிகரித்து…

பாதுகாப்பு அச்சுறுத்தல் அளிக்கும் இந்தியாவின் பழைய அணைகள் ; ஒரு ஆய்வு – பகுதி 2

மும்பை இந்தியாவில் உள்ள பழங்கால அணைகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அளிப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியா பெரும்பாலும் ஆற்றுப்பாசனத்தையே நம்பி உள்ளது. எனவே கோடைக்காலங்களில் நீர் பஞ்சம்…

முன் ஜென்ம பாவங்களைப் போக்கும் ஆறு கோவில்கள் என்னென்ன தெரியுமா?

முன் ஜென்ம பாவங்களைப் போக்கும் ஆறு கோவில்கள் பற்றிய பதிவுகள் கும்பகோணம் அருகில், முன் ஜென்ம பாவங்களைப் போக்கும் முக்கிய ஆறு கோவில்கள் உள்ளன. அவை… 1.திருபுவனம்…

கருத்துரிமை குறித்து பேசினால் நானும் கைது செய்யப்படலாம்: ராகுல் காந்தி

புதுச்சேரி: “நாட்டு மக்கள் சிந்திப்பதற்காக கைது செய்யப்படுகிறார்கள். நாட்டில் பேச்சுரிமை நசுக்கப்பட்டு வருகிறது. இதை சொல்வதால், நானும் கைது செய்யப்படலாம்” என்று பேசியுள்ளார் ராகுல் காந்தி. சுதந்திரமாக…

நான் அவர்களை மன்னித்துவிட்டேன்; கோபமோ, வெறுப்போ இல்லை: ராகுல் காந்தி

புதுச்சேரி: தனது தந்தை கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தனக்கு எந்த கோபமோ, வெறுப்போ இல்லையென்றும், அவர்களை மன்னித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி. புதுச்சேரியில் பாரதிதாசன்…

அகமதாபாத் டெஸ்ட் போட்டிகள் – இந்திய அணி அறிவிப்பு!

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிராக அகமதாபாத்தில் நடைபெறவுள்ள அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. உமேஷ் யாதவ் உடல் தகுதி பெற்றால், அவர் அணியில் சேர்க்கப்பட்டு,…

அகமதாபாத் டெஸ்ட்டுக்கு விற்று தீர்ந்த டிக்கெட்டுகள் – 2021 ஐபிஎல் குறித்து கங்குலி கூறுவது என்ன?

கொல்கத்தா: அகமதாபாத்தில் இம்மாதம் 24ம் தேதி நடைபெறவுள்ள இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான பகலிரவு டெஸ்ட்(3வது) போட்டிக்கான நிர்ணயிக்கப்பட்ட டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்ட நிலையில், இந்தாண்டு…

அடங்காத கெவின் பீட்டர்சன் – தொடர்கிறது கிண்டல்!

சில ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள், தங்களின் பொழுதை பரபரப்பாக போக்குவதற்கு, எதையாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். அந்தவகையைச் சேர்ந்தவர்தான் இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன். சமீப நாட்களாக,…

ஆச்சரியம் ஆனால் உண்மை… சேலை அணிந்த சன்னி லியோன்…

உடைகள் என்றால் முகம் சுளிக்கும் ஆபாச பட நடிகை சன்னி லியோன், தொலைக்காட்சி படப்பிடிப்புக்கு கேரள மாநிலம் வந்துள்ளார். கணவர் டேனியல் மற்றும் 3 வளர்ப்பு குழந்தைகளுடன்…

2021 ஐபிஎல் ஏலம் எப்படி இருக்கும் என்பது குறித்த ஒரு பார்வை..!

ஐபிஎல் 2021ம் ஆண்டிற்கான ஏலம் சென்னையில் நாளை(பிப்ரவரி 18ம் தேதி) நடைபெறவுள்ள நிலையில், எந்தெந்த வீரர்கள், அணி நிர்வாகங்களால் அதிகளவில் விரும்பப்படுவார்கள் என்பது குறித்த ஒரு உத்தேச…