Month: February 2021

கொரோனா குறைந்த பின் ஷுட்டிங் நடந்த முதல் இந்திய திரைப்படம் மே மாதம் ரிலீஸ்…

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் முதன் முதலில் ஷுட்டிங் நடந்த படம் – ‘பெல்பாட்டம்’. அக்‌ஷய்குமார், உளவுத்துறை அதிகாரியாக நடித்துள்ள இந்த…

புதுச்சேரி ஆளுநர் மாளிகை அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக மாற்றம்: சிறப்பு அதிகாரி டிஸ்மிஸ்

புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் மாளிகை அதிகாரிகள் ஒட்டு மொத்தமாக மாற்றப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடிக்கும் இடையே…

ஓசூரில் மினி கிளினிக் திறப்பு : மணிக்கணக்கில் கர்ப்பிணிகளை காக்க வைத்த முனுசாமி

ஓசூர் ஓசூர் அருகே அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவில் அதிமுக எம் பி காக பல மணி நேரம் கர்ப்பிணிப் பெண்கள் காக்க வைக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி…

முதல்வரை கொசு கடித்ததால் பொறியாளருக்கு நோட்டீஸ்…

மத்தியபிரதேச முதல்-அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், அங்குள்ள சிதி என்ற நகருக்கு சென்றார். இரவில் அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார், மனிதரை கொசுக்கள் தூங்கவிடவில்லை. விடிய…

அதிமுக கூட்டணியில் இணைய அமமுகவுக்கு வாய்ப்பு இருக்கிறதா? பாஜக பதில்

டெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுகவை சேர்ப்பது பற்றி அதிமுக தலைவர்களான எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் தான் முடிவு செய்ய வேண்டும் என்று பாஜக தேசிய…

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு: நவோமி ஒசாகா சாம்பியன்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி…

ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் ரத்து: தமிழக அரசு அரசாணை வெளியீடு….

சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான வழக்குகளை ரத்து செய்வதாக தமிழக முதல்வர் அறிவித்த நிலையில், இன்று அதற்கான அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தின் பாரம்பரியமான…

கடவுளின் பெயரை வைத்துக் கொண்டு பாஜக அரசியல் செய்கிறது: சித்தராமையா குற்றச்சாட்டு

பெங்களூரு: கடவுளின் பெயரை கொண்டு மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி பாஜக தலைவர்கள் அரசியல் செய்கின்றனர் என்று கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர்…

மோடி தலைமையில் நடைபெற்றது நிதிஆயோக் கூட்டம்: எடப்பாடி பங்கேற்பு, பஞ்சாப், மே.வ. முதல்வர்கள் புறக்கணிப்பு…

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நிதிஆயோக் கவுன்சிலின் 6வது கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அனைத்து…

ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள்! 24ந்தேதி ஆர்.கே.நகரில் எடப்பாடி தலைமையில் அதிமுக பொதுக்கூட்டம்…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளையொட்டி 4 நாட்கள் பொதுக்கூட்டங்களை நடைபெறும் என இபிஎஸ் ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.…