அரசை விமர்சிப்பவர்களைக் சர்வாதிகார வழிகளில் அடக்குவதா? திஷா ரவி கைது குறித்து ஸ்டாலின் டிவிட்…
சென்னை: அரசை விமர்சிப்பவர்களைக் சர்வாதிகார வழிகளில் அடக்குவது சட்டத்தின் ஆட்சி ஆகாது என சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி கைது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்…