Month: January 2021

மத்திய அமைச்சரின் மனைவி சாலை விபத்தில் உயிரிழப்பு

கார்வர்: மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் ஸ்ரீபாத் எஸ்ஸோ நாயக் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளானதில், அவரது மனைவி உள்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். மத்திய ஆயுஷ்…

விஹாரியின் ஆட்டம் சதமடித்ததற்கு சமம்: அஸ்வின் புகழாரம்

சிட்னி: மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், தன்னுடன் சேர்ந்து அனுமன் விஹாரி ஆடிய ஆட்டம் சதத்திற்கு ஒப்பானது என்று புகழ்ந்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். மிகவும் நெருக்கடியான…

வாஷிங்டன் வன்முறை – முதன்முறையாக வாய்திறந்த மெலனியா டிரம்ப்

வாஷிங்டன்: அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள், அந்நாட்டு நாடாளுமன்ற வளாகத்தில் நிகழ்த்திய வன்முறைகள் குறித்து முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார் டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப். இந்த வன்முறையில்…

“கொரோனா தடுப்பு மருந்தை தயக்கமின்றி எடுத்துக்கொள்ளுங்கள்” – வலியுறுத்தும் முதல் நோயாளி

புதுடெல்லி: பொதுமக்கள் அனைவரும் தயக்கமின்றி, கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார் டெல்லியில் முதன்முதலில் கொரோனா தொற்றுக்கு ஆளான நபர். ஜனவரி 16ம் தேதி, கொரோனா தடுப்பு…

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் கடும் பனிப்பொழிவு!

மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டுத் தலைநகரம் மேட்ரிட்டில், கடந்த சில பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. எங்கும் பனி மூடி காணப்படுகிறது. தெருக்கள், முக்கிய…

மது விலக்கு அமலில் உள்ள குஜராத் : மது அருந்தும் பெண்கள் எண்ணிக்கை இரட்டிப்பு

அகமதாபாத் மது விலக்கு அமலில் உள்ள குஜராத் மாநிலத்தில் 5 வருடங்களில் மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை இருமடங்காகி ஆண்கள் எண்ணிக்கை பாதி ஆகி உள்ளது. காந்தி…

கொரோனா பரவல் எதிரொலி: நடப்பாண்டில் காகிதமில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்யும் மத்திய அரசு

டெல்லி: இந்த முறை காகிதமில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய பட்ஜெட்டை வரும் பிப்வரி 1ம் தேதி…

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் கத்ரீனா கைஃப்…..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி, அடுத்ததாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். ஆயுஷ்மான் குரானாவை வைத்து அந்தாதுன் படத்தை இயக்கிய…

மூச்சை அதிக நேரம் அடக்கினால் கொரோனா கிருமி நுரையீரலுக்குள் புகும் வாய்ப்பு அதிகம்: சென்னை ஐஐடி ஆராய்ச்சியில் தகவல்

சென்னை: மூச்சை அதிக நேரம் அடக்கிக் கொண்டிருந்தால், கொரோனா நோய்க் கிருமி நுரையீரலுக்குள் புகும் வாய்ப்பு அதிகம் என்று சென்னை ஐஐடி ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. நுரையீரல்…

பொங்கலுக்கு வெளியாகும் ’மாநாடு’ படத்தின் மோஷன் போஸ்டர்….!

பொங்கல் தினத்தன்று மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபுவின் அரசியல் பொழுதுபோக்கு படமான ’மாநாடு’ படத்தின் மோஷன் போஸ்டர் ஜனவரி…