பிரிக்க முடியாதது பாஜகவுக்கும் – பிரியாணிக்கும் உள்ள தொடர்பு!? கள்ளக்குறிச்சியிலும் பரபரப்பு…..
கள்ளக்குறிச்சி: பாஜகவுக்கும் – பிரியாணிக்கும் உள்ள தொடர்பு பிரிக்க முடியாததுபோலும். கள்ளக்குறிச்சியிலும் பாஜகவினர் பிரியாணிக்கு முண்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல்…