பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அர்ச்சனா எடுத்த திடீர் முடிவு…!

Must read

பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வந்துக்கொண்டிருந்த அர்ச்சனா கிட்டத்திட்ட 20 வருடங்களாக சின்னத்திரையில் உள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக அர்ச்சனா வீட்டிற்கு சென்றார். 69 நாட்கள் கடந்த பின்பு வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அர்ச்சனாவிற்கு சமூக வலைதளங்களில் நிறைய ஹேட்டர்ஸ்கள் உருவாகி இருந்ததால், தான் ட்விட்டரிலிருந்து வெளியேறுவதாக அர்ச்சனா தெரிவித்துள்ளார் .அதில் ‘உங்களின் அன்பு -வெறுப்பு மழையில் நான் சோர்வடைந்துவிட்டேன். நான் ட்விட்டரை விட்டு வெளியேறுவதை கொண்டாடுபவர்களே, நான் மீண்டும் வருவேன். குட் பை ட்விட்டர்’ என்ற கூறி விஜய் தொலைக்காட்சியை டாக் செய்துள்ளார்.

’m exhausted in this love- hate whirlpool!! Tired of clearing speculation!! For the haters who are all set to celebrate my exit from Twitter, I will bounce back stronger! Find your next victim! Goodbye Twitter!! #SpreadLoveNotHate #Iamwhoiam #LifeBeyondBiggBoss @vijaytelevision

— Anchor_Archana_official (@ArchanaChandhok)

More articles

Latest article