Month: September 2020

கமலின் பிக்பாஸ் 4 கமல் பஞ்ச்.. ’தப்புன்னா தட்டிக்கேட்பேன்..

அக்டோபர் மாதம் வரையிலேயே இந்த ஆண்டு பிக்பாஸ் 4 நடக்காதா என்ற சந்தேகக் குரல்கள்தான் ஒலித்துக் கொண்டிருந்தன, அதற்கு பதில் அளிக்காமல் மவுனம் காத்து வந்த கமல்.…

எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும்: கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை: எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்கிற முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்…

05/09/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தை கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், குணமடைவோர் மற்றும் உயிரிழப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இன்று மட்டும் புதிதாக 5,870 பேருக்கு கொரோனா…

சிவகார்த்திகேயனின் ‘வாழ்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு தேதி அறிவிப்பு…..!

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தனது எஸ்.கே ப்ரெடக்‌ஷன் என்கிற தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் அடுத்த படம் ‘வாழ்.’ அருவி திரைப்படத்தின்…

சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 965, உயிரிழப்பு 19…

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,57,697 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 965 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் கொரோனா…

திருப்போரூர் கந்தசாமி கோயில் சொத்துகளை பத்திரப்பதிவு செய்ய தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான சொத்துகளை பத்திரப்பதிவு செய்ய சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை…

கெளதம் மேனன் ஆந்தாலஜி திரைப்படத்தில் இணைந்த நடிகை அமலா பால்…..!

வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகவிருக்கும் ஆந்தாலஜி திரைப்படம் குட்டி லவ் ஸ்டோரி. இதில் ஐசரி K கணேஷுடன் இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், வெங்கட்…

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,57,697 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 50ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று மட்டுமே மேலும் 5,870 பேர் புதியதாக தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்…

வரும் 14ம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்ற தகவல் தவறு: தமிழக அரசு விளக்கம்

சென்னை: தமிழகத்தில் வரும் 14ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படுவதாக இணையதளத்தில் பரவி வரும் தகவல் தவறானது தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. கொரோனா பரவலை…

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இறுதிப்பருவ தேர்வு: செப்டம்பர் 21ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு

நெல்லை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இறுதிப்பருவ தேர்வு செப்டம்பர் 21ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளில் ஏப்ரல் 2020ம்…