தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தனது எஸ்.கே ப்ரெடக்‌ஷன் என்கிற தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் அடுத்த படம் ‘வாழ்.’

அருவி திரைப்படத்தின் இயக்குனர் அருண்பிரபு இயக்கும் இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைக்கிறார். ஷெல்லி ஒளிப்பதிவு செய்ய, ரேமண்ட் படத்தொகுப்பு செய்கிறார்.

வாழ் திரைப்படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெட்ரா நிலையில் தற்போது முதல் பாடலான ஆஹா, வரும் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழுவினர் அறிவித்துள்ளனர் .