வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகவிருக்கும் ஆந்தாலஜி திரைப்படம் குட்டி லவ் ஸ்டோரி.

இதில் ஐசரி K கணேஷுடன் இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், வெங்கட் பிரபு, விஜய் மற்றும் நலன் குமாரசாமி இணைந்து இயக்குகிறார்கள்.

சமீபத்தில் இதன் ப்ரோமோ வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .

இந்நிலையில் இந்த ஆந்தாலஜி திரைப்படத்தில் கௌதம் மேனன் இயக்கவிருக்கும் படத்தில் நடிகை அமலா பால் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.