Month: March 2020

பரபரப்பான கட்டத்தில் 2வது டெஸ்ட் – 97 ரன்கள் முன்னிலைப் ப‍ெற்ற இந்தியா!

வெலிங்டன்: நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் தனது இண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் இந்தியா, தற்போது 97 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 242…

நாட்டில் அனைத்து அகதிகளுக்கும் சிஏஏ சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்கப்படும்: அமித் ஷா உறுதி

கொல்கத்தா: நாட்டில் உள்ள அனைத்து அகதிகளுக்கும் சிஏஏ சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி இருக்கிறார். மேற்கு வங்க மாநிலம்…

பீகார் தேர்தலில் 200 இடங்களில் வெற்றி பெறுவோம்: நிதீஷ் குமார்

பீகார்: பீகார் தேர்தலில் என்டிஏ உடன் சேர்ந்து போட்டியிடுவோம் என்றும் 200 இடங்களில் வெற்றி பெறுவோம் என்றும் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். தனது 69 வது பிறந்தநாளில்…

மத்திய பிரதேசத்தில் 2 சரக்கு ரயில்கள் மோதி விபத்து: 3 பேர் பலி, அதிகாரிகள் விசாரணை

சிங்ரவுலி: மத்திய பிரதேசத்தில் 2 சரக்கு ரயில்கள் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர். உத்தர பிரதேசத்தின் ரிஹாந்த் நகரில் இருந்து நிலக்கரி ஏற்றிய சரக்கு…

மாதவரம் தீ விபத்து: 18 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அணைப்பு, ரூ.120 கோடி இழப்பு

சென்னை: 18 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மாதாவரம் தீ முற்றிலுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சென்னையை அடுத்த மாதவரம் பேருந்து நிலையம் அருகே ரசாயன கிடங்கு…

ஷாஹீன் பாக் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்: பாதுகாப்புக்காக கூடுதல் காவல்துறையினர் குவிப்பு

டெல்லி: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் போராட்டம் நடத்தி வரும் ஷாஹீன் பாக் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லி…

மாசுபாட்டை சரிசெய்ய அனைத்து அனல்மின் நிலையங்களும் மூடப்பட வேண்டும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே கருத்து

டெல்லி: மாசுபாட்டை சரிசெய்ய அனைத்து அனல்மின் நிலையங்களும் மூடப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே கூறி இருக்கிறார். உத்தரகாண்டில் இதுபோன்ற பல…

சீனாவுக்கு 200 டன் அரிசியை நன்கொடையாக அளித்தது மியான்மர்

மியான்மார்: கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கபட்டுள்ள சீனாவுக்கு, உதவும் வகையில், 200 டன் அரிசியை மியான்மர் நன்கொடையாக அனுப்பியுள்ளது. நன்கொடை அளிக்கப்பட்ட அரிசி யாங்கோன் பிராந்தியத்தில் உள்ள…

சூர்யாவின் 39-வது படம்: இயக்குநர் மாற்றம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: சூரரைப் போற்று திரைப்படத்தை அடுத்து சூர்யா நடிக்கும் 39-வது படத்தை இயக்குநர் சிவா இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாக இயக்குநர் ஹரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.…

மேற்கு வங்கத்தின் அமைதியை குலைக்க அமித் ஷா முயற்சிக்கிறார்: புனியா குற்றச்சாட்டு

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் பேரணி நடத்தி, அமைதியை குலைக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா முயற்சி செய்வதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பி எல் புனியா குற்றம்…