Month: March 2020

மலேசியப் பிரதமராக  மொகிதீன் யாசின் பதவி ஏற்றார்

கோலாலம்பூர் மலேசியப் பிரதமராக மொகிதீன் யாசின் அந்நாட்டு மன்னர் முன்னிலையில் பதவி ஏற்றுள்ளார். மலேசியப் பிரதமராக பதவி வகித்து வந்த மகாதீர் முகமதுவுக்கும் அவரது கூட்டணி கட்சி தலைவரான அன்வருக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டது.  இதனால் பெரும்பான்மை இழந்த மகாதீர்…

ஒரிசா, பீகார் வரிசையில் மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேச மாநிலங்களிலும் சாதி வாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு

டில்லி சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆதரவு எழுந்துள்ளது. கடந்த 2010 ஆம் வருடம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது சமுதாய மற்றும் பொருளாதார நிலையின் அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது.  தற்போது மீண்டும்…

குடியுரிமை சட்டம் இந்துக்களுக்கும் எதிரானது : இயக்குநர் வெற்றிமாறன்

சென்னை குடியுரிமை சட்டம், குடிமக்கள் பட்டியல், மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்டவை இந்துக்களுக்கும் எதிரானது என இயக்குநர் வெற்றிமாறன் கூறி உள்ளார். டில்லியில் குடியுரிமை சட்ட போராட்டத்தில் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கடும் வன்முறை வெடித்துள்ளது.    சுமார் 40க்கும் மேற்பட்டோர் மரணம்…

இப்ப என்ன செய்வீங்க..இப்ப என்ன செய்வீங்க?’’ – வழக்கறிஞர்களை நையாண்டி செய்த நீதிபதி..

டில்லி உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா வழக்கறிஞர்களைக் கிண்டல் செய்துள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதி அருண்மிஸ்ரா அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை வானாளவ புகழ்ந்திருந்தார். ‘’மோடி சகலகலா வல்லவர்..உலகளாவிய அளவில் சிந்திக்கிறார். உள் நாட்டுக்கு ஏற்றபடி அந்த சிந்தனையைச் செயல் படுத்துகிறார்’’…

டில்லி மெட்ரோ நிலையம் : தேசத் துரோகிகளைச் சுட்டு வீழ்த்துங்கள் எனக் கோஷமிட்ட 6 பேர் கைது

டில்லி டில்லியில் உள்ள ராஜிவ் சவுக் மெட்ரோ ரெயில் நிலையத்தில் ‘தேசத் துரோகிகளைச் சுட்டு வீழ்த்துங்கள்’ எனக் கோஷமிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நாடெங்கும் வலுப்பெற்று வருகிறது.   டில்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும்…

கபில் மிஸ்ரா,  அனுராக் தாக்குர் உள்ள கட்சியில் நான் இருக்க மாட்டேன் : பாஜகவில் இருந்து விலகிய வங்க நடிகை 

கொல்கத்தா டில்லி வன்முறை தாக்குதலைத் தூண்டியதாக கபில் மிஸ்ரா மற்றும் அனுராக தாக்குர் மீது குற்றம் சாட்டி வங்க நடிகை சுபத்ரா முகர்ஜி பாஜகவில் இருந்து விலகி உள்ளார். குடியுரிமை சட்ட எதிர்ப்பு மற்றும் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட வன்முறையில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.   நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   இந்த…

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதல் : முதல் பலியை அறிவித்த டிரம்ப்

வாஷிங்டன் கொரோனா வைரஸால் அமெரிக்காவில் 69 பேர் தாக்கப்பட்டுள்ள நிலையில் முதல் உயிரிழப்பை அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். சீனாவின் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் சீனா நாடு முழுவதும் பரவியது.  அத்துடன் அந்த…

சிவாய நம என்னும் மந்திரத்தின் பெருமை

சிவாய நம என்னும் மந்திரத்தின் பெருமை சிவாய நம எனக் கூறுவதால் வரும் பெருமை குறித்த பதிவு நாரதர் தனது தந்தையான பிரம்மாவிடம் சென்று `தந்தையே, சிவநாமங்களில் உயர்ந்தது `சிவாய நம:’ என்று கூறுகிறார்களே. இதன் பொருள் என்ன என்பதை எனக்கு விளக்கிக் கூறுங்கள்’…