Month: July 2019

159 கோடி ரூபாய் மதிப்பில் 500 புதிய பேருந்துகள்! எடப்பாடி தொடங்கி வைத்தார்

சென்னை: 159 கோடி ரூபாய் மதிப்பில் 500 புதிய பேருந்துகள் தமிழக அரசு சார்பில் வாங்கப்பட்டு உள்ளன. அதன் சேவையை இன்று முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்…

ஸ்டாலின் மீதான அவதூறு வழக்குக்கு தடை! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: திருமண விழா ஒன்றில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வர் இ.பி.எஸ்., குறித்து அவதூறாக பேசியதாக, அவர் மீது செங்கல்பட்டு கோர்ட்டில் அவதூறு வழக்கு…

அதானி கைக்கு சென்ற மூன்று விமான நிலைய நிர்வாகம்

டில்லி அதானி குழுமம் இன்னும் 50 வருடங்களுக்கு மங்களூரு, அகமதாபாத் மற்றும் லக்னோ விமான நிலைய நிர்வாகத்தை ஏற்றுக் கொள்கிறது. கடந்த முறை ஆண்ட மோடி அரசு…

சட்டமன்றத்தில் செந்தில் பாலாஜி பேச்சால் கூச்சல் குழப்பம்…! அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் செந்தில் பாலாஜி முதல்வர் எடப்பாடி குறித்து பேசியதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டப்பேரவையில் இன்று எரிசக்தி…

பிரிவுக் கவிதை எழுதிய ஆட்சியாளர் விவாகரத்து வழங்குவாரா..?

இது ஒரு அரேபியக் கதை… உலகத் தலைவர்களில் சிலர் கவிஞர்களாக அறியப்பட்டுள்ளார்கள். அவர்களில், சிலரே அதை பொதுவெளியில் வெளியிடுவார்கள். ஆனால், அவர்களிலும் சிலர்தான், தங்கள் கவிதையை தனிப்பட்ட…

ராகுலை தொடர்ந்து, காங். பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்த முன்னாள் முதல்வர்….

டில்லி: காங்கிரஸ் கட்சித்தலைவர் பதவியில் இருந்து, ராகுல்காந்தி ராஜினாமா செய்துள்ளதை தொடர்ந்து, உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஸ் ராவத் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். நடைபெற்று…

இணையத்தில் வைரலாகும் ’பாட்டில் கேப் சேலஞ்ச்’…!

https://www.youtube.com/watch?v=dkt1zRCVjvc சமூக வலைதளங்களில் அவ்வப்போது புது புது சேலஞ்ச்கள் வைரலாகுவது வழக்கம் . அந்த வகையிள் தற்போது ’பாட்டில் கேப் சேலஞ்ச்’ என்ற புதிய சேலஞ்சில் பிரபலங்கள்…

இந்தியா – வங்க தேச நாடுகளுக்கிடையே உள்ள பொதுவான விஷயம் என்ன?

லண்டன் இந்தியா மற்றும் வங்க தேச அணிகளுக்கிடையே 2 ஆம் தேதி நடந்த போட்டியில் இரு நாடுகளுக்கும் பொதுவான ஒன்றை குறித்து பலரும் பேசி உள்ளனர். அதை…

ஆகஸ்டு 5ந்தேதி வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டில்லி: பணப்புழக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்ட, வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் மாதம்5தேதி நடைபெறும் அகில இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. தமிழகத்தில் லோக்சபா…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: இந்திராணியின் அப்ரூவர் விண்ணப்பத்தை பரிசீலிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி

டில்லி: முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், அப்ருவராக மாறுவதாக தெரிவித்த இந்திரானி முகர்ஜியின் விண்ணப்பத்தை…