ண்டன்

ந்தியா மற்றும் வங்க தேச அணிகளுக்கிடையே 2 ஆம் தேதி நடந்த போட்டியில் இரு நாடுகளுக்கும் பொதுவான ஒன்றை குறித்து பலரும் பேசி உள்ளனர். அதை இங்கு காண்போம்

 

இங்கிலாந்தில் தற்போது உலகக் கோப்பை 2019 க்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து வெற்றியை பெற்ற அணிகளில் முதலில் இந்தியாவும் ஒன்றாக இருந்தது.

 

ஆனால் இங்கிலாந்து உடனான போட்டி ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணி ஆரஞ்ச் நிற சீருடை அணிந்து விளையாடியது.

ரவிந்திரநாத் தாகுர்

 

எனவே அடுத்த போட்டியில் வங்க தேசத்துடன் விளையாடும் போது இந்தியா மிக அக்வ்னமாக விளையாடியது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

 

இரு நாட்டு அணிகளுக்கும் இடையில் வீரர்களின் ஆட்டம், திறன் உள்ளிட்ட பல இனங்களில் வேற்றுமை இருந்தது.  ஆயினும் இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள ஒற்றுமை இந்த விளையாட்டின் மூலம் மீண்டும் உலகத்துக்கு தெரிய வந்தது.

 

இந்த இரு நாடுகளுக்கும் பொதுவான ஒன்று என பலராலும் பேசப்படுவது இரு நாடுகளின் தேசிய கீதம் ஆகும். இந்த இரு நாட்டு தேசிய கீதங்களையும் எழுதியவர் கவிஞர் ரவீந்திர நாத் தாகுர் என்பதே அந்த பொதுவான ஒன்றாகும்.