விராலிமலை அருகே பேருந்து விபத்து: டிரைவர் பலி
திருச்சி அருகே உள்ள விராலிமலையில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்து டிரைவர் பலியானார். 30 பயணிகள் காயமடைந்தனர். சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்றிரவு தனியார் ஆம்னி…
தொடர்ந்து சறுக்கும் பாமக – திமுகவின் திட்டம் என்ன?
பாட்டாளி மக்கள் கட்சியை தனி கவனத்துடன் குறிவைத்து அதன் செல்வாக்கை சிதைக்கிறாரோ ஸ்டாலின்? என்ற கேள்வி எழும் வகையிலேயே, சில தேர்தல் முடிவுகள் அமைகின்றன. கடந்த 2006ம்…
திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை கொள்ள முயற்சி: பெண் ஒருவர் கைது
ஊத்தங்கரை அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை தாக்கி கொலை செய்ய முயன்ற கல்லூரி மாணவி ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள கொல்லனூரை…
திருப்பூரில் 20 வங்கதேச வாலிபர்கள் கைது: போலி ஆதார் அட்டைகள் பறிமுதல்
திருப்பூரில் உரிய ஆவணகளின்றி தங்கிய வங்கதேச வாலிபர்கள் 18 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து போலி ஆதார் அட்டைகளை பறிமுதல் செய்தனர். தொழில் நகரமான திருப்பூரில்…
பொறுத்திருந்து பாருங்கள்: சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ஸ்டாலின் தகவல்
சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 13 இடங்களை கைப்பற்றிய திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று எம்எல்ஏக்களாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு சபாநாயகர் தனபால்…
பாபநாசம் அணையில் செத்து மிதக்கும் மீன்கள்: தூர்வார மக்கள் கோரிக்கை
பாபநாசம் அணையில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த மாதம்…
நேரு, இந்திரா, வாஜ்பாய் வரிசையில் மக்களை கவர்ந்த தலைவர் மோடி: ரஜினிகாந்த் புகழாரம்
சென்னை: நேரு, இந்திரா, வாஜ்பாய் வரிசையில் மோடி திகழ்கிறார், அவர் மக்களை ஈர்க்கும் தலைவர் என்றும் நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டினார். நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த…
ராகுல் காந்தி பதவி விலகக்கூடாது, தன்னை நிரூபிக்க வேண்டும்: ரஜினிகாந்த்
சென்னை: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பதவி விலக தேவையில்லை என்று கூறிய ரஜினிகாந்த், அவர் தன்னை நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த…
மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடிய ஆசிரியர்கள்: பிளஸ்2 விடைத்தாள் திருத்தியதில் மெத்தனம்! 500ஆசிரியர்களுக்கு அரசு நோட்டீஸ்
சென்னை: உயர்கல்வி படிப்பதற்கு அடித்தளமான பிளஸ்2 தேர்வு விடைத்தாள்கள் ஏனோதானோவென்று திருத்தப்பட்டுள்ளது அம்பலமாகி உள்ளது. விடைத்தாள்களை திருத்திய ஆசிரியர்கள் மெத்தன மாகவும், கவனக்குறைவாகவும் திருத்தியதால் ஏராளமான மாணவ…