கனிமொழி வீட்டில் ஏதும் கைப்பற்றப்படவில்லை: சத்தியபிரதா சாஹு விளக்கம்
சென்னை: தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கனிமொழி தங்கியிருந்த வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில், ஏதும் கைப்பற்றப்படவில்லை என்றும், தகவல் கிடைத்ததன் அடிப்படையிலேயே சோதனை நடைபெற்றதாக தமிழக…