தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் நாளை நடைபெறுகின்றன.அத்துடன் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் முன்னணி சினிமா பிரபலங்கள் எந்த இடத்தில் இருக்கும் பூத்களில் தாங்கள் வாக்களிக்க போகிறார்கள் என்பதை மக்கள் தேடிவருகின்றனர் .

அஜித் – திருவான்மியூர்

கமல்ஹாசன், ஸ்ருதி ஹாசன், திரிஷா, இசையமைப்பாளர் அனிருத் – ஆழ்வார்பேட்டை

விஜய் – சின்ன நீலாங்கரை

விஜயகாந்த் – காவேரி தெரு, சாலிகிராமம்

ஏ.ஆர்.ரஹ்மான் – சாமியார் மடம், அசோக் நகர்

சிவகார்த்திகேயன் – வளசரவாக்கம்

சூர்யா, கார்த்தி, ஜோதிகா, சிவகுமார், டி.ராஜேந்திர, சிம்பு – தி.நகர்

ராகவா லாரன்ஸ் – அசோக் நகர்

பார்த்திபன் – கே.கே.நகர்

பாபி சிம்ஹா – ராமாபுரத்திம்