Month: May 2018

மனிதர்களுக்கு தலை மாற்று அறுவை சிகிச்சை செய்ய சீனாவில் ஆராய்சி

பீஜிங் பக்கவாதத்தினால் உடல் பாகங்கள் செயலிழந்து போன நோயாளிகளை தலை மாற்று அறுவை சிகிச்சை மூலம் நடமாட வைக்க சீனாவில் இரு மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.…

பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர்கள் மீது விசாரணை தேவை : அமெரிக்க நீதிமன்றம்

நியூயார்க் நிரவ் மோடி ஊழல் குறித்த வழக்கில் பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் கூறி உள்ளது. பஞ்சாப்…

ஆட்சி அமைக்க அழைக்காவிட்டால் கவர்னர் மாளிகை முன் தர்ணா போராட்டம்: காங்-மஜத எம்எல்ஏக்கள் முடிவு

பெங்களூரு: கர்நாடகாவில் ஆட்சி அமைக்க தங்களது கட்சியை கவர்னர் அழைக்காவிட்டால், கவர்னர் மாளிகை முன் நாளை தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி சட்டமன்ற…

ரம்ஜான் : இஸ்லாமியரல்லாதோர் கடைபிடிக்க வேண்டியவைகள்

மெக்கா ரம்ஜான் விரத நேரத்தில் இஸ்லாமியர்களுடன் உள்ள மாற்று மதத்தினர் கடைபிடிக்க வேண்டியவைகள் என சில அம்சங்கள் கூறப்பட்டுள்ளன. இன்னும் ஒரு மாதத்துக்கு இஸ்லாமியர்கள் ரம்ஜான் விரதம்…

எடியூரப்பா நாளை பதவி ஏற்பா…..!? வாட்ஸ்அப் மூலம் பாஜ தொண்டர்களுக்கு அழைப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைக்க பாஜக முயற்சி மேற்கொண்டு வருகிறது. மற்றொருபுரம் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் மதசார்பற்ற…

நாளை நடைபெற இருந்த அனைத்துக்கட்சி கூட்டம் ஒத்திவைப்பு: திமுக அறிவிப்பு

சென்னை: நாளை திமுக தலைமையில் நடைபெற இருந்த அனைத்துக்கட்சி கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக திமுக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. காவிரி விவகாரம் குறித்து நாளை திமுக தலைமையில்…

டில்லி தலைமை செயலாளர் மீதான தாக்குதல்: முதல்வர் கெஜ்ரிவாலிடம் வெள்ளிக்கிழமை விசாரணை

டில்லி: ஆம்ஆத்மி அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க வந்த டில்லி தலைமை செயலாளர் அன்ஷு பிரகாஷ் ஆம்ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களால் தாக்கப்பட்டார். இது தொடர்பாக டில்லி முதல்வர் அரவிந்த்…

மலேசியா : முன்னாள் அரசு அதிகாரிகளுக்கு வெளிநாடு செல்ல தடை

கோலாலம்பூர் மலேசிய நாட்டில் முன்னாள் தலைமை காவல் அதிகாரி உட்பட பல முன்னாள் அரசு அதிகாரிகளுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது நடந்து முடிந்த மலேசிய தேர்தலில்…

கர்நாடகாவில் பா.ஜ. ஆட்சி அமைக்கும்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

பெங்களூரு: கர்நாடகாவில் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில்…

அமெரிக்காவுடனான சந்திப்பை ரத்து செய்வோம் : வட கொரியா மிரட்டல்

சியோல் தென் கொரியாவுடனான சந்திப்பை ரத்து செய்துள்ள வட கொரியா அமெரிக்காவுடனான சந்திப்பையும் ரத்து செய்வோம் என மிரட்டி உள்ளது. வட கொரியா அணு ஆயுதப் பரிசோதனை…