Month: April 2018

காமன்வெல்த்: மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்

கோல்டுகோஸ்ட்: காமன்வெல்த் போட்டியில் இந்தியா 7வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமனல் வெல்த் போட்டிகள் நடந்து வருகிறது. இந்த போட்டிகளில் இந்திய…

பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதில் சிபிஎஸ்இ மெத்தனம்…சிஏஜி குற்றச்சாட்டு

டில்லி: அங்கிகார அனுமதி கோரி கடந்த ஆண்டு பல பள்ளிகள் சிபிஎஸ்இ.க்கு விண்ணப்பங்களை அனுப்பியிரு ந்தன. இவற்றை பரிசீலனை செய்ய சிபிஎஸ்இ தாமதப்படுத்திவிட்டு அனுமதி வழங்காமலேயே பள்ளிகள்…

தலித் மக்களை குறி வைத்து பாஜக வன்முறை….மாயாவதி

லக்னோ: எஸ்சி/எஸ்டி மக்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் குற்றவாளியை உடனடியாக கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்ததை தொடர்ந்து நாட்டில் பரவலாக வன்முறை சம்பவங்கள் நடந்தது.…

12 ஆண்டு சிறை: பிரேசில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனோசியோ சரண்

பிரேசில்லா: பிரேசில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனோசியோ லுலா டா சில்வாவுக்கு ஊழல் வழக்கில் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை வதித்து கடந்த வியாழக்கிழமை உத்தரவிடப்பட்டது. அவர்…

பத்து கிமீ தூரம் எஞ்சின் இல்லாமல் ஓடிய ரெயில் : பதட்டத்தில் பயணிகள்

திட்லாகர், ஒரிசா பூரி – அகமதாபாத் ரெயில் எஞ்சின் இல்லாமல் பயணிகளுடன் 10 கிமீ தூரம் ஓடியது பதட்டத்தை உண்டாக்கியது அகமதாபாத் – பூரி செல்லும் எக்ஸ்பிரஸ்…

பெங்களூரு: மாநகராட்சி தொழிலாளர்களுடன் ராகுல்காந்தி

இன்று பெங்களூரு வந்த ராகுல்காந்தி, மாநகராட்சி தொழிலாளர்களை சந்தித்து பேசினார். கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) 12-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் வருகிற…

காமன்வெல்த் 2018 : பதக்கத்துக்கு முன்னேறிய மேரி கோம்

கோல்ட் கோஸ்ட் முதல் முறையாக காமன்வெல்த் போட்டிகளில் இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் பதக்கத்துக்கு முன்னேறி உள்ளார். உலக குத்துச் சண்டை சாம்பியனான இந்திய…

லிங்காயத்துக்களுக்கு சிறுபான்மையினர் அங்கீகாரம் வழங்க அமித் ஷா யார்? : பெண் மடாதிபதி காட்டம்

பெங்களூரு லிங்காயத்துகள் பெண் மடாதிபதி மாதா மகாதேவி லிங்காயத்துக்களுக்கு சிறுபான்மையினர் அங்கீகாரம் வழங்க அமித்ஷா யார் என வினவி உள்ளார். சமீபத்தில் லிங்காயத்துக்களை தனி சிறுபான்மையின மதத்தை…

ரசிகர்களே… காவிரி போராட்டத்தை புறக்கணித்த நடிகர்கள் யார் யார் தெரியுமா?

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் இன்று தமிழ்த்திரையுலகினர் நடத்திய “மவுன அறவழி போராட்டத்தில்” பல நட்சத்திரங்கள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர். காவிரி…

காவிரி விவகாரம் : கருப்பு பேட்ஜ் அணிய சென்னை அணிக்கு ரஜினிகாந்த் யோசனை

சென்னை காவிரி மேலாணமை அமைக்காதமைக்கு தங்கள் எதிர்ப்பை காட்ட சென்னை சுப்பர் கிங்ஸ் அணி கருப்பு பேட்ஜ் அணிய வேண்டும் என ரஜினிகாந்த் கூ|றி உள்ளார். காவிரி…