கோல்ட் கோஸ்ட்

முதல் முறையாக காமன்வெல்த் போட்டிகளில் இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் பதக்கத்துக்கு முன்னேறி உள்ளார்.

உலக குத்துச் சண்டை சாம்பியனான இந்திய வீராங்கனை மேரி கோம் பதக்கத்துக்கு முன்னேறி உள்ளார்.

36 வயதான வீராங்கனை மேரி கோம் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.,

மேரி கோம் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.