Month: April 2018

கடல் ஆராய்ச்சி: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி41 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டா: கடல்சார் ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்ட பிஎஸ்எல்வி சி41 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’ தயாரித்துள்ள, ஐஆர்என்எஸ்எஸ். வரிசையிலான கடல்சார் செயற்கைகோளை…

சென்னையில் விளையாட முடியாமல் போனதில் மனம் உடைந்தது: ஹர்பஜன்சிங் வேதனை

சென்னை: ஐபிஎல் போட்டியில் சென்னையில் விளையாட முடியாமல் போனதில் மனம் உடைந்தாக சிஎஸ்கே வீரர் ஹர்பஜன் சிங் வருத்தத்துடன் டுவிட் செய்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்று வரும் காவிரி…

ஐபிஎல் 2018: டில்லி அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்

ஜெய்ப்பூர்: நேற்று இரவு ஜெய்பூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது மழை காரணமாக இடையே போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர் ஓவர்கள் குறைக்கப்பட்டு விளையாட்டு தொடங்கியது. இந்த…

காமன்வெல்த் 2018: ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர், பெண்கள் அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்

கோல்ட்கோஸ்ட்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்றும் காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில் நடைபெற்று முடிந்த ஹாக்கி போட்டிகளில் இந்திய ஆடவர் அணி மற்றும் பெண்கள்…

தட்சிணாமூர்த்தி – குருபகவான் வித்தியாசம் என்ன?

பொதுவாக பலர் தட்சிணாமூர்த்தி, குருபகவானும் ஒன்று என்றே நம்பி வருகிறார்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு வழிபாடு நடத்தும்போது குரு பகவானுக்கு உரிய ஸ்தோஸ்திரங்க்ளும் சொல்லப்படுவது உண்டு. ஆனால் உண்மையில்…

வேட்பாளர் அறிவிப்பில் அதிருப்தி: எடியூரப்பாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு, மேலிடம் அதிர்ச்சி

பெங்களூரு: கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்தமாதம் 12ந்தேதி நடைபெற உள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. முதல்கட்டமாக 72 வேட்பாளர்கள்அடங்கிய முதல்…

ஷாஜகான் கையெழுத்திட்ட பத்திரத்தை வக்ப் வாரியம் தர வேண்டும் : உச்ச நீதிமன்றம்

டில்லி தாஜ்மகாலுக்கு உரிமை கோரும் வக்ப் வாரியம் அதை நிரூபிக்க ஷாஜகான கையெழுத்திட்ட பத்திரத்தை தர வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. ஆக்ராவில் உள்ள புகழ்பெற்ற…

தமிழகத்தில் முதன்முறை: நாளை செய்தியாளர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி?

சென்னை: நாளை சென்னை வரும் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. பிரதமராக பதவி ஏற்றது முதல் பொதுவாக செய்தியாளர்களின் சந்திப்பை தவிர்த்து வரும் மோடி,…

வழி மறந்த பாட்டிக்கு உதவிய டிவிட்டர் பதிவு

சென்னை வீட்டுக்கு செல்லும் வழியை மறந்த சென்னையை சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு டிவிட்டர் பதவி உதவி செய்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று சென்னை திருவல்லிக்கேணி கோவில் அருகே…

திருவிடந்தையில் ராணுவ கண்காட்சி: சென்னை ஈசிஆரில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னை அருகே உள்ள திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சி நடைபெறுவதை முன்னிட்டு , ஈசிஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில்…