Month: October 2017

என்னை திட்ட வேண்டாம், மோடியை திட்டவும் : குஜராத் பாஜக எம் எல் ஏ பெண்களிடம் கெஞ்சல்!

வடோதரா வடோதரா சட்ட மன்ற உறுப்பினர் தன்னை சூழ்ந்து கோஷமிட்ட பெண்களிடம் தன்னை திட்டவேண்டாம் எனவும் மோடியை திட்டவும் என கூறி உள்ளார். குஜராத் மாநிலத்தில் சமூக…

தற்கொலை மிரட்டல் விடுத்த காருண்யா பல்கலை ஊழியர் பணி நீக்கம்

கோவை: கோவை அருகே உள்ள காருண்யா பல்கலைக்கழகத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன் ஊழியர் ஒருவர் அலுவலக மேல் தளத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இரண்டு…

டெங்கு எதிரொலி: குப்பையை அகற்ற களத்தில் இறங்கிய ஸ்டாலின்!

சென்னை, தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பு காரணமாக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் களத்தில் குதித்தார். அவர் தொண்டர்களுடன் சேர்ந்து குப்பையை அகற்றினார்.…

இந்தியாவின் செப்டம்பர் மாத தங்க இறக்குமதி 31% அதிகரிப்பு!

மும்பை பண்டிகைக்கால விற்பனையை முன்னிட்டு இந்தியாவின் செப்டம்பர் மாத தங்க இறக்குமதி 31% அதிகரித்துள்ளது. உலகின் தங்க விற்பனையில் இரண்டாம் இடத்தில் உள்ள நாடு இந்தியா ஆகும்.…

ஈ.பி.எஸ்ஸுடன் மனக்கசப்பு: பிரதமரை ஓ.பி.எஸ். சந்தித்த பின்னணி

நியூஸ்பாண்ட்: டில்லி சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வம் இன்று பிரதமர் மோடியை சந்தித்திருக்கிறார். அரசின் நலத்திட்டங்கள் குறித்து இந்த சந்திப்பு நிகழ்வதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், “அரசு செலவில்…

புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்! முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி, தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு மாநில அரசு ஊழியர்களுக்கு 7 ஆயிரம் ரூபாய் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று புதுவை மாநில முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.…

பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் சந்திப்பு!

டில்லி, நேற்று மாலை டில்லி சென்ற தமிழக துணைமுதல்வர் ஓபிஎஸ் இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். சசிகலா பரோலில் வந்துள்ள பரபரப்பான சூழ்நிலையில், பிரதமரை…

திருப்பதிக்கு போட்டி : தெலுங்கானாவின் பழமையான கோவில் ரூ.1800 கோடியில் புனரமைப்பு!

ஐதராபாத் தெலுங்கானாவில் அமைந்துள்ள யேதாத்ரி நரசிம்மர் கோவிலை ரூ.1800 கோடி செலவில் புதுப்பிக்க தெலுங்கான அரசு திட்டமிட்டுள்ளது. ஐதராபாத்தில் இருந்து இரண்டு மணி நேர பயணத் தொலைவில்…

எல்லைதாண்டியதாக தமிழக மீனவர்கள் 5 பேர் சிறைபிடிப்பு! இலங்கை

ராமநாதபுரம். ராமேஸ்வரம் அருகே உள்ள நெடுந்தீவு மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 5 மீனவர்களை…

நேரடி வரி வருவாய் 15.8% அதிகரிப்பு! நிதி அமைச்சகம்

டில்லி: நாட்டில் நேரடி வருவாய் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதத்தில் சுமார் 15.8 சதவிகிதம்…