குமரிக் கண்டம் இருந்திருக்கிறது! சான்று தருகிறார் தென்னாப்ரிக்க நிலவியல் வல்லுனர்!!
குமரி முனைக்குத் தெற்கே ஒரு பெருங்கண்டம் இருந்தது என்பதற்கு மீண்டும் ஒரு சான்று கிடைத்துள்ளது. மொரீஷியஸ் நாட்டில் சமீபத்தில் நடந்த ஆய்வில், கடலுக்கடியில் மிகப் பெரிய கண்டம்…