- Advertisement -spot_img

TAG

warning

“வங்கிக் கணக்கு முடக்கப்படும்” என வரும் லிங்கை தொடவேண்டாம்- சென்னை போலீசார் எச்சரிக்கை

சென்னை: 10 நிமிடத்தில் அப்டேட் செய்யவில்லையென்றால் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என செல்போனிற்கு வரும் மெசேஜ் லிங்கை தொடவேண்டாம் என சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீபகாலமாக அங்கீகரிக்கப்பட்ட...

கட்சியினருக்கு அதிமுக எச்சரிக்கை

சென்னை: தலைமையின் கட்டளையை மீறி செயல்படும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிமுகவின் அரசியல் பயணம், கட்சியின் நிர்வாகத்தை விமர்சிப்பது, தேவையற்ற கருத்து பரிமாற்றங்களில்...

ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வெப்ப சலனம் காரணமாக கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு-மத்திய வங்க கடலில் உருவாகி உள்ள...

அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது நடவடிக்கை – காவல்துறை எச்சரிக்கை

சென்னை: அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் தமிழக...

கும்பமேளா திருவிழாவால் கொரோனா அதிகரிக்கும் : அரசு அதிகாரிகள் எச்சரிக்கை

டில்லி தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெறும் கும்பமேளா திருவிழாவால் கொரோனா தொற்று மிகவும் அதிகரிக்கும் என அரசு அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்த வருடம் கும்பமேளா திருவிழா நடைபெறுகிறது.   12 ஆண்டுகளுக்கு...

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

டோக்கியோ: ஜப்பானின் வடகிழக்கு கடலோர பகுதிகளை உலுக்கி எடுத்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம், சுனாமி, எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை பேரிடர்களால் ஜப்பான் அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று...

முககவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் முககவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்தார்.   இதுதொடர்பாக,...

சீன முகவரியில் இருந்து மர்ம விதைகள் பார்சல்: எச்சரிக்கையாக இருக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி: இந்தியா-சீனா எல்லைப் பிரச்னைக்கு பிறகு ஒரு பரபரப்பான சூழலே நிலவி வருகிறது. எல்லைப் பிரச்னைக்கு பிறகு சீன செயலிகளை எல்லாம் இந்தியா தடை செய்தது. சீனப் பொருட்களை தடை செய்ய வேண்டுமென...

இந்தியா பெரிய விலை கொடுக்க நேரிடும் : ராகுல் மீண்டும் எச்சரிக்கை

புதுடெல்லி: 'சீனா ஆக்கிரமித்துள்ளதாக நாட்டுப்பற்றுள்ள லடாக் மக்கள் கூறுகிறார்கள். அவர்களுடைய குரலை புறக்கணித்தால், இந்தியா மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும்' என, காங்கிரஸ் முன்னாள் தலைவர், ராகுல், மீண்டும் கூறியுள்ளார். இந்தியா - சீனா...

புலம் பெயர்பவர்களால் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும்… எச்சரிக்கிறார் எய்ம்ஸ் இயக்குநர்

டெல்லி: கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால், புலம்பெயர்வோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனா தொற்று பரவல் மேலும் அதிகரிக்கும் என்று டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் ரத்னதீப் எச்சரித்து...

Latest news

- Advertisement -spot_img