Tag: vaccine

தடுப்பூசி செலுத்தாமல் போலியாக சான்றிதழ் வழங்கினால் உடனடி நடவடிக்கை

சென்னை: தடுப்பூசி செலுத்தாமல் போலியாக சான்றிதழ் வழங்கினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்…

40 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் கட்டாயம் – இந்திய விஞ்ஞானிகள் பரிந்துரை

40 வயதுக்கு மேற்பட்ட அதிக ஆபத்துள்ள மற்றும் அதிக பாதிப்பு உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், கோவிட்-19 தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸை இந்திய மரபணு விஞ்ஞானிகள் பரிந்துரைத்திருக்கின்றனர்.…

இந்தியாவில் மூன்றாவது டோஸ் தடுப்பூசி தேவையில்லை: எய்ம்ஸ் தலைவர்

சென்னை: இந்தியாவில் மூன்றாவது டோஸ் தடுப்பூசி தேவையில்லை என்று எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தென்னாப்பிரிக்க நாட்டில் முதன் முதலில்…

கொரோனா தடுப்பூசி ஏற்றத்தாழ்வு நிறுத்தப்பட வேண்டும் – உலக சுகாதார நிறுவனம் 

ஜெனிவா: கொரோனா தடுப்பூசி ஏற்றத்தாழ்வு நிறுத்தப்பட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம், வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவின் (VOA) சமீபத்திய…

விரைவில் 100% முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறும்  – மா.சுப்பிரமணியன்

சென்னை: நவம்பர் இறுதிக்குள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம்…

மத்திய அரசின் 100 கோடி தடுப்பூசி வெறும் பாசாங்கு : மம்தா பானர்ஜி

கொல்கத்தா மத்திய அரசு 100 கோடி தடுப்பூசி போட்டதாகப் பாசாங்கு செய்து வருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார். கடந்த சில தினங்களுக்கு…

மாநிலங்கள் 2ஆம் டோஸ் தடுப்பூசிக்கு முக்கியத்துவம் அளிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

டில்லி மாநில அரசுகள் 2 ஆம் டோஸ் கொரோனா தடுப்பூசிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. கொரோனா இரண்டாம் அலை பரவல்…

சொந்தக்காசில் தடுப்பூசி போட்டுக் கொண்டவரின் சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் எதற்கு ? நீதிமன்றத்தில் வழக்கு

அமெரிக்கா, இந்தோனேஷியா, இஸ்ரேல், குவைத், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழில் எதிலும் அந்நாட்டு அதிபர் அல்லது பிரதமரின் படம் இடம்பெறுவது இல்லை. ஆனால்,…

கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்ட பாலிவுட் நடிகைக்கு கொரோனா

மும்பை இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டும் பாலிவுட் நடிகை ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது. ஆயினும்…

மோடி நேரில் வந்தால் தான் தடுப்பூசி போட்டுக் கொள்வேன் : கிராமவாசியின் பிடிவாதம்

தார், மத்தியப் பிரதேசம் பிரதமர் மோடி நேரில் வந்தால் தான் தடுப்பூசி போட்டுக் கொள்வேன் என மத்தியப் பிரதேச கிராமவாசி ஒருவர் பிடிவாதம் பிடித்து வருகிறார். கொரோனா…