Tag: TNgovt

தமிழக பட்ஜெட் 2020-21: பஸ்களில் காமிரா, நிர்பயா திட்டத்துக்கு ரூ.71 கோடி ஒதுக்கீடு

சென்னை: தமிழக பட்ஜெட்டில் பெண்கள் பாதுகாப்புக்கான நிர்பயா திட்டத்துக்கு ரூ.71 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, முக்கியமான இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும்…

தமிழக பட்ஜெட் 2020-21: 11 புதிய மருத்துவ கல்லூரிகளுக்காக ரூ.1200 கோடி ஒதுக்கீடு

சென்னை: தமிழக பட்ஜெட்டில் புதிய மருத்துவ கல்லூரிகளுக்காக ரூ.1200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி, கடலூர் மாவட்டத்திற்கான…

தமிழக பட்ஜெட் 2020-21: துறை வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள நிதிகள் விவரம்

சென்னை: தமிழக 2020-21ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக துணைமுதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறது. ‘தமிழக அரசின் நிலுவைக் கடன் ரூ.4,56,660 கோடி…

தமிழக பட்ஜெட் 2020-21: கடன் ரூ.4,56,660 கோடி! மேலும் 59 ஆயிரம் கோடி ரூபாய் பெற திட்டம்

சென்னை: தமிழக 2020-21ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தமிழக துணைமுதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வத்தால், தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. ‘தமிழக அரசின் நிலுவைக்…

தமிழக பட்ஜெட் 2020-21: 21ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை

சென்னை: தமிழக சட்டமன்ற பேரவையில் பட்ஜெட் கூட்டம் இன்று காலை தொடங்கியது. இதைத் தொடர்ந்து துணைமுதல்வர் ஓபிஎஸ், சரியாக 10 மணி அளவில் பட்ஜெட் வாசிக்கத் தொடங்கினார்.…

எடப்பாடி அரசின் நிர்வாகக் கோளாறுகளால் வருவாய்ப் பற்றாக்குறை ரூ. 23,500 கோடியாக உயர்வு! பிடிஆர் குற்றச்சாட்டு

சென்னை: எடப்பாடி அரசின் நிர்வாகக் திறமையின்மை மற்றும் நிர்வாக கோளாறுகளால் தமிழகத்தின் வருவாய்ப் பற்றாக்குறை ரூ. 23,500 கோடியாக உயர்ந்து உள்ளது, கடனுக்கான வட்டி செலுத்தவே அரசின்…

இது பேரணி இல்லை; போர் அணி!’ திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

சென்னை: மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இது பேரணி அல்ல; போர் அணி என்று…

சுவடே இல்லாமல் முடங்கியது: தமிழகத்தில் உயிர்பெறுமா லோக்ஆயுக்தா?

சென்னை: தமிழகத்தில் லோக்ஆயுக்தா அமைப்பது தொடர்பான சட்டம் இயற்றப்பட்டு ஓராண்டை கடந்தும், அதற்கான பணிகள் தொடங்காமல் முடங்கிப்போய் உள்ளது. இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.…

தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதம் தண்ணீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு: காவிரி மேலாண்மை வாரியம்

டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4வது ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, ஜூன், ஜூலை மாதம் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை திறக்க கர்நாடகாவுக்கு காவிரி…

மத்தியஅரசு-துரோகம், தமிழகஅரசு-அலட்சியம் கண்டித்து 8ந்தேதி ராமதாஸ் போராட்டம்!

சென்னை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்து தமிழகத்திற்கு துரோகம் செய்ததை கண்டித்தும், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் அலட்சியத்தையும் கண்டித்தும் வரும்…