Tag: tamil

தமிழ்நாடு பட்ஜெட் 2020-21: அத்திக்கடவு அவினாசி திட்டம், காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு

சென்னை: தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு, அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. இதில், அத்திக்கடவு அவினாசி திட்டம், காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு…

தமிழக பட்ஜெட் 2020-21: எல்ஐசியுடன் இணைந்து அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம்!

சென்னை : தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், இன்று 2020- 21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார். தமிழக நிதியமைச்சராக…

தமிழக பட்ஜெட் 2020-21: சேலம் அருகே 2 சிப்காட் தொழிற்பேட்டைகள்…

சென்னை: தமிழக நிதி அமைச்சர் இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில், சேலம் அருகே 2 தொழிற்பேட்டைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து உள்ளது. அதன்படி சேலம்…

தமிழக பட்ஜெட் 2020-21: பஸ்களில் காமிரா, நிர்பயா திட்டத்துக்கு ரூ.71 கோடி ஒதுக்கீடு

சென்னை: தமிழக பட்ஜெட்டில் பெண்கள் பாதுகாப்புக்கான நிர்பயா திட்டத்துக்கு ரூ.71 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, முக்கியமான இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும்…

அதிர்ச்சி: சீனாவிலிருந்து தமிழகம் வந்த விமல் என்பவருக்கு கோரோனா வைரஸ் அறிகுறி…..

சென்னை: சீனாவிலிருந்து தமிழகம் வந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த விமல் என்பவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை…

தஞ்சை பெரிய கோவிலுக்கு குடமுழுக்கு, கும்பாபிஷேகம் நடத்தப்படும்! நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்

மதுரை: தஞ்சை பெரிய கோவிலுக்கு தமிழில் குடமுழுக்கும், சமஸ்கிருதத்தில் கும்பாபிஷேகமும் செய்யப்படும் என்று, தமிழகஅரசு, உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தெரிவித்து உள்ளது. இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் நோக்கில்…

டிசம்பர்-27: “தமிழ் ஆட்சி மொழி சட்டம்” நிறைவேற்றப்பட்ட தினம் இன்று

தமிழகத்தில், டிசம்பர் 27ந்தேதி, 1956ம் ஆண்டு தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கும், ‘தமிழ் ஆட்சி மொழிச் சட்டம்’ நிறைவேற்றப்பட்ட தினம் இன்று. பொதுவாக, மாநிலத்தின் அலுவலக நடைமுறைகளைச்…

இரு மத முறைப்படி நடைபெற்ற ஒஸ்தி நடிகையின் திருமணம்: உறவினர்கள் பங்கேற்பு

ஒஸ்தி திரைப்பட நடிகை ரிச்சா, தன் நெடுநாள் காதலரான ஜோவை இரு குடும்ப சம்மதத்துடன் மணந்துள்ளார். லீடர் என்னும் படம் மூலம் நாயகியாக அறிமுகமான ரிச்சா, தனுஷுக்கு…

அரசியலில் நுழையக் கூடாது: ரஜினிகாந்திற்கு அமிதாப் பச்சன் அட்வைஸ்

அரசியலில் ஒருபோதும் நுழையக்கூடாது என நடிகர் அமிதாப் பச்சன் தனக்கு அறிவுரை வழங்கியதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில்…

உள்நாட்டுப் புரட்சி – எழுந்து நில்: டில்லி மாணவர்களுக்கு ஆதரவு தரும் நடிகர் பிருத்விராஜ்

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டில்லி மாணவர்களின் போராட்டத்தை உள்நாட்டுப் புரட்சி என்றும், எப்போதுமே எழுந்து நிற்க வேண்டும் என்றும் நடிகர் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்…