Tag: tamil

“சமஸ்கிருதத்தை விட  4500 ஆண்டுகள் தொன்மையானது தமிழ்”: மக்களவையை மெர்சலாக்கிய ஆ.ராசா

டெல்லி: “சமஸ்கிருதத்தை விட 4500 ஆண்டுகள் தொன்மையான மொழி தமிழ்” என்று மக்களவையில் திமுக எம்.பி. ஆ.ராசா கூறினார். நாட்டில் மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான…

அனைத்து சுங்கச்சாவடிகளிலும் இனி பாஸ்டேக் முறை: டிசம்பர் முதல் அமல்

நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வரும் டிசம்பர் முதல், மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள தேசிய…

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லை: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிவு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்த காரணத்தால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று காலை 8.30 மணியளவில்,…

காவல்துறைக்கு உபகரணம் வாங்கிய வழக்கை உடனடியாக விசாரித்திடுக: மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்

காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கிய வழக்கை உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள…

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, சேலம் மாவட்டத்தில்…

தர்பார் மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால்: இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் அறிவிப்பு

தமிழ், மலையாளர் உட்பட 4 மொழிகளில் வெளியாகும் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை கமல்ஹாசன், சல்மான்கான், மோகன்லால் ஆகியோர் வெளியிடுகிறார்கள். நடிகர் ரஜினிகாந்தின் தர்பார் படத்தின் மோஷன்…

பேசும் மொழியே உங்கள் கருத்து எத்தகையது என்பதை தீர்மானிக்கிறது: இயக்குநர் வெற்றிமாறன்

நீங்கள் பேசும் மொழியே உங்கள் கருத்து எத்தகையது என்பதை உலகில் தீர்மானிப்பதாக இருக்கிறது என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், “தமிழகத்தின்…

லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை விவகாரம்: முன்னணி நடிகையிடம் காவல்துறை விசாரணை ?

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலக நடிகைகளுடன் தானும், தனது மாமாவும் உல்லாசமாக இருந்துள்ளதாகவும், ஒரு தமிழ் நடிகைக்கு தனது மாமா தான் நகையை கொடுத்ததாகவும், அந்த நகை…

பிக்பாஸ் 3 இறுதி போட்டி: இரு போட்டியாளர்களுக்கு இடையே கடும் போட்டி

பிக்பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியின் வெற்றியாளருக்கான போட்டியில் முகென் – லாஸ்லியா இடையே கடுமையான போட்டி நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 100 நாட்களை கடந்து, விஜய்…

தற்கொலைக்கு முயற்சித்த நடிகை மதுமிதா: பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ள நடிகை மதுமிதா, தற்கொலைக்கு முயன்றிருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. விஜய் டிவி நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, சில நாட்களாகவே சுவாரஸ்யமாக சென்றுக்கொண்டிருந்தது.…