ஊரடங்கு உத்தரவு: புத்தகங்களை படியுங்கள், பொதுமக்களுக்கு முக ஸ்டாலின் அறிவுரை
சென்னை: ஊரடங்கு உத்தரவின் போது புத்தகங்களை படிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு, திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸைக்…