பயணிகளை ரயிலிலேயே தனிமைப்படுத்தும் வசதி ஏற்படுத்த வேண்டும்- தமிழக முதலமைச்சர் கோரிக்கை
சென்னை: பயணிகளை ரயிலேயே தனிமைப்படுத்த வசதி ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரயில்வே துறை அமைச்சகத்திடம் கேட்டு கொண்டுள்ளார். தமிழகத்தில் நேற்று மட்டும்…