Tag: tamil

திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மீண்டும் எச்சரிக்கை

சென்னை: சட்டப்பேரவையில் தன்னை புகழ்ந்து பேசினால் இனி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய…

புதிய வாகனப் பதிவில் BH எனத் துவங்கும் பதிவெண் அறிமுகம்

புதுடெல்லி: புதிய வாகனப் பதிவில் BH (Bharat series) எனத் துவங்கும் பதிவெண்ணை ஒன்றிய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,…

மீண்டும் மேன்செஸ்டர் யுனைடட் அணியில் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ

இங்கிலாந்து: கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் மேன்செஸ்டர் யுனைடட் அணியில் இணைந்துள்ளார். கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 2009…

பணியில் இருக்கும்போது அரசு ஊழியர் உயிரிழந்ததால், அவரது ரத்த உறவுகளுக்கு அரசுப் பணி – மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

மும்பை: பணியில் இருக்கும்போது அரசு ஊழியர் உயிரிழந்ததால், கருணை அடிப்படையில் அவரது ரத்த உறவுகளுக்கு அரசுப் பணி வழங்கும் திட்டத்தை மாநில அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. தற்போது,…

சாலைப் பணியை மொத்தமாக காண்ட்ராக்ட் எடுக்கும் பேக்கேஜ் சிஸ்டம் ரத்து 

சென்னை: சாலைப் பணி மொத்தமாக காண்ட்ராக்ட் எடுக்கும் பேக்கேஜ் சிஸ்டம் ரத்து செய்யப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிதிநிலை கூட்டத்தொடரில் இன்று நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள்…

ஆப்கானில் விமான நிலையம் அருகே 2-வது வெடிகுண்டு தாக்குதல்

காபூல்: காபூல் விமான நிலையம் அருகே 2-வது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று காபூல் சர்வதேச விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த குண்டு வெடித்துள்ளது. இந்த வெடிகுண்டு…

பாரலிம்பிக்: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் பவினா

டோக்கியோ: டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரலிம்பிக் போட்டியில் இந்தியவீராங்கனை பவினா பென் பட்டேல் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். சர்வதேச அளவில் பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் வீராங்கனை…

ஆந்திராவில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கிய கடல் – மக்கள் அச்சம்

ஆந்திரா: ஆந்திராவில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்குக் கடல் உள்வாங்கியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வங்கக்கடலில் அண்மையில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தற்போது ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டம்…

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றியதை தொடர்ந்து அங்குள்ள வெளிநாட்டினரும் உள்நாட்டு மக்களும்…

சைக்கிளில் உணவு டெலிவரி செய்யும் ஆப்கானிஸ்தான் முன்னாள் அமைச்சர்

புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் முன்னாள் அமைச்சர் சையது அஹ்மத் ஷா சதாத் தற்போது ஜெர்மனியில் சைக்கிளில் உணவு டெலிவரி செய்யும் பணியைச் செய்து வருகிறார். ஆப்கானிஸ்தான் முன்னாள் தகவல்…