Tag: tamil

தாணுமாலயன் கோவில் – சுசீந்திரம்

சிவன், திருமால், பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே தலத்தில் எழுந்தருளியிருக்கும் தலம் குமரி மாவட்டம் சுசீந்திரம் “தாணுமாலயசுவாமி ஆலயம்” தான். தலபுராணத்தில் கூறியபடி: “அத்திரி முனிவரும் அவர்தம்…

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க கோரி பிரதமருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த…

பேனா வடிவில் சிலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்ல – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக கடலுக்குள் பேனா வடிவில் சிலை அமைப்பது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள்…

ஜூலை 26ல் காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம்

புதுடெல்லி: ஜூலை 26ல் காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக…

சுற்றுச்சூழலை நாம் பாதுகாக்க வேண்டும்-ராம்நாத் கோவிந்த்

புதுடெல்லி: சுற்றுச்சூழலை நாம் பாதுகாக்க வேண்டும் என்று ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் இன்றுடன் நிறைவு பெற்றது. குடியரசுத்…

பட்டாசு ஆலை விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு

பீகார்: பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் சாப்ரா என்ற இடத்தில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பட்டாசுகள் குவித்து வைக்கப்பட்டிருந்த…

நீரஜ் சோப்ராவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: உலக தடகள போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், நீரஜ் சோப்ரா…

ரஜினிகாந்திற்கு வருமான வரித்துறை சார்பில் விருது

சென்னை: வருமான வரி தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டிலேயே அதிக வருமான வரி செலுத்தியதற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு வருமான வரித்துறை விருது வழங்கி இருக்கிறது.…

தமிழ்நாட்டில் யாருக்கும் குரங்கம்மை பாதிப்பு இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் யாருக்கும் குரங்கம்மை பாதிப்பு இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். குரங்கம்மை பாதிப்பை பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருக்கிறது. உலக…

அக்னிபாத் வீரர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?: ராகுல்காந்தி

புதுடெல்லி: அக்னிபாத் வீரர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்? என்று காகிராஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அக்னிபாத் திட்டம் பிரதமரின் ஆய்வகத்தில் நடக்கும் ஒரு பரிசோதனை முயற்சி…