Tag: tamil news

டாஸ்மாக் மூடல் தமிழக தாய்மார்களின் குரலுக்கான வெற்றி : கமலஹாசன் பாராட்டு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளதற்கு கமலஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட…

தொடர்ந்து 6  நாட்களாக ரஷ்யாவில் 10,000 ஐ தாண்டும் தினசரி கொரோனா தொற்று

மாஸ்கோ கடந்த ஆறு நாட்களாக ரஷ்யாவில் தினமும் கொரோனா தொற்று 10000க்கும் அதிகமாக உள்ளது. சீன நாட்டில் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா தொற்று…

சாம்சங் மொபைல் தொழிற்சாலையில் பணிகள் தொடக்கம்

நொய்டா நொய்டாவில் உள்ள சாம்சங் மொபைல் தொழிற்சாலையில் இன்று முதல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவுதலுக்காக மூன்றாம் கட்ட ஊரடங்கு வரும் 17 ஆம் தேதி வரை…

அரசின் வேண்டுகோளை ஏற்று பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யாவின் டிவீட்டுகள் முடக்கம்

டில்லி பாஜகவின் மிக இளைய மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி சூர்யாவின் டிவீட்டுகள் அரசின் வேண்டுகோளுக்கிணங்க முடக்கப்பட்டுள்ளதாக டிவிட்டர் அறிவித்துள்ளது. மூத்த பாஜகவினர் பலர் பொதுவாக இஸ்லாமியர்களுக்கு எதிராக்…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10ஆக உயர்வு…

கிருஷ்ணகிரி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…

நீதிபதி பணிகளிலும் தொடரும் வாரிசு நியமனம் : கணக்கெடுப்பு முடிவுகள் 

மும்பை உச்சநீதிமன்றத்தில் 33% நீதிபதிகளும் உயர்நீதிமன்றத்தில் 50% நீதிபதிகளும் முன்னாள் நீதிபதிகளின் வாரிசுகள் என ஒரு கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் கொலிஜியம்…

அமெரிக்காவில் மேலும் 32 லட்சம் பேர் பணி இழப்பு

வாஷிங்டன் அமெரிக்காவில் சென்ற வாரம் மேலும் 32 லட்சம் பேர் முதல் முறையாக பணியற்றோர் நிவாரண நிதிக்கு விண்ணப்பித்துள்ளனர். அமெரிக்காவில் வெகு வேகமாகப் பரவி வரும் கொரோனா…

ஆரோக்ய சேது செயலி : நிதி அயோக் அதிகாரி மீது ஆர் எஸ் எஸ் துணை அமைப்பு புகார்

நாக்பூர் ஆரோக்ய சேது செயலி மூலம் நிதி அயோக் அதிகாரி தவறான தகவல்கள் தருவதாக பாஜக துணை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் புகார் அளித்துள்ளார். கொரோனா வைரஸ் கண்டறிய…

உர ஆலையைத் திறந்தது வடகொரிய அதிபரின் ‘டூப்ளிகேட்’?

உர ஆலையைத் திறந்தது வடகொரிய அதிபரின் ‘டூப்ளிகேட்’? வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் –குறித்த வதந்திகள் இன்னும் ஓயவில்லை. கடந்த மாதம் 20 நாட்களாக…

பெண் எம்.பி.யின் குழந்தை பெயர்-‘’கொரோனா’’ 

பெண் எம்.பி.யின் குழந்தை பெயர்-‘’கொரோனா’’ உலகம் முழுவதையும் ’’அரசாளும் ‘’ கொரொனாவின் பெயரை, இந்தியாவில் அண்மைக் காலமாகப் பிறந்துள்ள குழந்தைகளுக்கு அதன் பெற்றோர் சூட்டி அழகு பார்த்து…