Skip to content
  • Sat. Sep 26th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
சேலம் மாவட்ட செய்திகள் தமிழ் நாடு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10ஆக உயர்வு…

May 8, 2020
கிருஷ்ணகிரி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத பச்சை மாவட்டமாக தொடர்ந்து வந்த கிருஷ்ணகிரியில் கடந்த 2ந்தேதி முதன்முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து கடந்த தேதி  சூளகிரி பகுதியைச்சேர்ந்த  அந்த   60வயதுக்கு மேற்பட்ட 2 பெண்களுக்கு உறுதியானது. அதையடுத்து மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி 8ஆக அதிகரித்து.
இந்த நிலையில், இன்று சூளகிரியில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று  உறுதியானதை தொடர்ந்து  10-ஆக உயர்ந்துள்ளது.

Post navigation

10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது? செங்கோட்டையன் டிவிட்…
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு… சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி

Related Post

தமிழ் நாடு

வீரமணி POCSO வழக்கு: “TRP-யைவிட வாழ்க்கையில் முக்கியமான விஷயங்கள் உள்ளன” வீடியோக்களை வெளியிட ஊடகங்களுக்கு தடை

தமிழ் நாடு

வீட்டுக்கூரை சூரியசக்தி திட்டத்திற்கு தமிழக அரசு மானியம்… சோலார் பேனல் அமைக்க ரூ.1 லட்சம் வரை மானியம்!

தமிழ் நாடு

தமிழகத்தில் புதிதாக 7 அரசு செவிலியர் கல்லூரிகள்! இந்த ஆண்டு முதலே மாணவர் சேர்க்கை…

உலகம்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உலகம்

மெல்ல மெல்ல மங்கும் வாயேஜர்-1… உயிரைக் காக்க ஒரு அறிவியல் கருவி நிறுத்தம்…

September 26, 2026 Sundar
உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer