Tag: tamil news

இன்று ஆந்திரா மாநிலத்தில் 368 கர்நாடகாவில் 1,715 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 368 கர்நாடகாவில் 1,715 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 21/03/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (21/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,289 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,66,982…

கொரோனா : சென்னையில் 466 பேருக்கு பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 466 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 466 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,41,623 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று…

தமிழகம் : இன்று 1289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 1,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,66,982 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 7,903 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

டேராடூனில் 150 கோவில்களில் இந்துக்கள் அல்லாதோருக்கு அனுமதி மறுப்பு

டேராடூன் டேராடூன் பகுதியில் உள்ள 150க்கும் மேற்பட்ட கோவில்களில் இந்துக்கள் அல்லாதோருக்கு அனுமதி இல்லை என எழுதப்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள காசியாபாத் நகரில்…

திமுக மற்றும் அதிமுக பிரசாரத்தில் பொதுவானது என்ன தெரியுமா?

சென்னை திமுக மற்றும் அதிமுக கட்சிகள் இடையே தேர்தல் பிரசாரத்தில் பொதுவாகக் காணப்படும் புகைப்படம் குறித்து இங்கு பார்ப்போம் வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ள…

குறிப்பிட்ட வயதுப் பிரிவினரை விட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி அவசியம் :  சிசிஎம்பி இயக்குனர்

டில்லி கொரோனா தடுப்பூசி குறிப்பிட்ட பிரிவினரை விட அனைவருக்கும் அவசியம் போட வேண்டும் என செல்லுலர் அண்ட் மாலிகுலர் பயாலஜி இயக்குநர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார். உலக…

பல்லி, பாம்பை விட விஷம் நிறைந்தவர் முதல்வர் பழனிச்சாமி : முக ஸ்டாலின் உரை

திருநெல்வேலி தமிழக முதல்வர் பழனிச்சாமி பாம்பு மற்றும் பல்லியை விட மிகவும் விஷம் நிறைந்தவர் என மு க ஸ்டாலின் கூறி உள்ளார். தமிழகத்தில் வரும் 6…

விரைவில் ரயிலில் புகை பிடிப்போருக்கு அபராதம் அதிகரிப்பு

டில்லி விரைவில் ரயிலில் புகை பிடித்தால் அதிக அபராதம் விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ரயிலில் புகை பிடிப்பது முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறிப் புகை பிடிப்போருக்கு ரூ.100…

சீட் கிடைக்காத நிலையில் பாஜகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யும் கவுதமி

புதுச்சேரி பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத நிலையில் அக்கட்சிக்கு ஆதரவாக நடிகை கவுதமி பிரசாரம் செய்கிறார். பிரபல நடிகைகள் கவுதமி மற்றும் குஷ்பு ஆகியோர் தமிழக…