Tag: stalin

தலைவருக்கு வழிவிடுங்கள் தளபதியாரே…!:  உடன்பிறப்புகள் குமுறல்

தி.மு.க. உடன்பிறப்புகளின் குமுறல் தொடர்கிறது: “இந்த சட்டமன்றத் தேர்தலின் போதும், பொறுப்புகளை எல்லாம் தளபதியாரே எடுத்துக்கொண்டார். ஆனால் வலுவான கூட்டணியை அமைக்கத் தவறினார். மகாபலிபுரத்தில் பா.ம.க. நிறுவனர்…

ஸ்டாலினை முதல் வரிசையிலேயே அமர வைத்திருப்பேன்: முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

ஸ்டாலினையோ, திமுகவையோ அவமதிக்கும் உள்நோக்கம் இல்லை என தமிழக முதல்வர் ஜெயலலிதா விளக்கமளித்துள்ளார். தமிழக முதல்வராக ஜெயலலிதா நேற்று (திங்கள்கிழமை) பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் திமுக பொருளாளரும்,…

ஜெ. பதவியேற்பு விழா:  திமுக எம்.எல்.ஏக்களுடன் ஸ்டாலின் கலந்துகொள்கிறார்

சென்னை: ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்கும் நிகழ்ச்சி மற்றும் அதிமுக அமைச்சரவை பதவியேற்பு விழாவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது கட்சி எம்.எல்.ஏக்களுடன் கலந்து கொள்ள இருக்கிறார். சமீபத்தில்…

தவ வாழ்வு குறித்து பேச அருகதை அற்றவர் ஜெயலலிதா!: மு.க. ஸ்டாலின் தாக்கு

கொளத்தூத்தூரில் இறுதி கட்ட பிரசாரத்தில் நேற்று ஸ்டாலின் கூறியதாவது: “தண்டனை பெற்று, விடுதலை வாங்கிய ஜெயலலிதா, இன்னுமும் திருந்தவில்லை. வேளச்சேரி அருகே ஆயிரம் கோடி ரூபாயில் சினிமா…

எனக்கு ஏதாவது ஆனாத்தான் ஸ்டாலின் முதல்வர்: கருணாநிதி

இயற்கையாக தனக்கு ஏதாவது நேர்ந்தால் தான் ஸ்டாலின் தமிழக முதல்வராவார் என தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு கருணாநிதி அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: “நான்…

ஜெ, கலைஞர், ஸ்டாலின், அன்புமணி வேட்புமனுக்கள் ஏற்பு

ஆர்.கே.நகரில் போட்டியிடும் ஜெயலலிதா திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் கலைஞர் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நலக்…

மு.க.ஸ்டாலினுக்கு சொந்தமாக கார் இல்லையாம்!

கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தன்னிடம் சொந்த வாகனம் ஏதும் இல்லை என தனது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். நடைபெறவிருக்கும் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில்…

குடிநீரை விற்கக்கூடிய அவலம் – ஸ்டாலின் பேச்சு

கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதி மக்கள் தேமுதிக வேட்பாளர் சி.எச்.சேகரை ஆதரித்து கும்மிடிப்பூண்டியில் சனிக்கிழமை மு.க.ஸ்டாலின் பேசினார். அவர், ‘’கடந்த 5ஆண்டுகளாக தமிழக சட்டப்பேரவையில் நானும், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ…

நடைபயணமாக சென்று வாக்கு சேகரித்த ஸ்டாலின்

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் தொகுதியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அச்சரப்பாக்கம் பகுதியில் நடைபயணமாக…

”சட்டம் – ஒழுங்கு” சாயம் வெளுத்து விட்டது – ஸ்டாலின் கண்டனம்

”அமைதி பூங்கா” என்று ஜெயலலிதா சொன்ன 24 மணி நேரத்தில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டு ”சட்டம்-ஒழுங்கு” சாயம் வெளுத்து விட்டது என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.…