- Advertisement -spot_img

TAG

relief!

இலங்கைக்கு நிவாரணப் பொருள்கள்: கொடியசைத்து அனுப்பி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: இலங்கை மக்களுக்காக தமிழகம் சார்பில் வழங்கப்படும் நிவாரணப் பொருள்கள் இன்று மாலை  சென்னை துறைமுகத்திலிருந்து கப்பல்மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து கப்பலை அனுப்பி வைத்தார். பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும்...

நெல்லை கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு

சென்னை: நெல்லை கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப் பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ள அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. அங்கு உடைத்து வைத்திருந்த கற்களை லாரிகள் மூலம் எம்...

தேர் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தஞ்சை: தஞ்சையில் தேர்பவனி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா...

விவசாயி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு

சென்னை: விவசாயி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தருமபுரி மாவட்டம், இண்டூா் அருகே கருப்பனஅள்ளி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கணேசன். இவர் தன்னுடைய விளைநிலத்தில் எரிவாயுக் குழாய்...

உக்ரைனுக்கு மருந்துப் பொருட்களை வழங்க இந்தியா முடிவு

புதுடெல்லி: உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருந்துப் பொருட்களை வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஒருபுறம், போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாட்டு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை...

பட்டாசு விபத்து: ரூ.3 லட்சம் நிவாரணம் -தமிழ்நாடு அரசு

விருதுநகர்: விருதுநகர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட களத்தூரில் வழிவிடு முருகன் என்பவருக்கு...

தமிழ்நாட்டை தவிர மற்ற 6 மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதியை விடுவித்த மோடி

புதுடெல்லி: தமிழ்நாட்டை தவிர்த்துவிட்டு மற்ற 6 மாநிலங்களுக்கு வெள்ள பாதிப்பு நிவாரண நிதியை பிரதமர் மோடி விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் மாதம் பெய்தது. இதனால் பல்வேறு மாவட்டங்கள் சேதத்துக்குள்ளாகின. இதனையடுத்து...

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்க அரசாணை வெளியீடு 

சென்னை: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் விஜய கோபால் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்து இருந்தார்.  அதில், பேரிடர்...

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத்  தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் – விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை:  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத்  தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று  தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  வடகிழக்கு பருவமழையால் பல மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ள...

மழை பாதிப்பு பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள அமுதா ஐ.ஏ.எஸ், உள்ளிட்ட 4 அதிகாரிகள் நியமனம்

சென்னை:  மழை பாதிப்பு பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள அமுதா ஐ.ஏ.எஸ், உள்ளிட்ட 4 அதிகாரிகளைத் தமிழக அரசு  நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து நேற்று முன்தினம் இரவு முதல் சென்னையில் கனமழை பெய்து வருகிறது....

Latest news

- Advertisement -spot_img