திமுக -காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருக்கிறது – ஈவிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: திமுக -காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருக்கிறது என்று காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ்…