நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகளைத் துரிதப்படுத்த உத்தரவு
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகளைத் துரிதப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல்…