சம்பள பிரச்னைக்கு தீர்வு காண அதிகாரிகள் இன்று ஆலோசனை
சென்னை: ஆசிரியர்களுக்கான ஜனவரி மாத சம்பள பிரச்னை குறித்து, நிதித்துறை அதிகாரிகளுடன், பள்ளிக்கல்வி அதிகாரிகள், இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். இணைய தள பிரச்னையால், சம்பள பட்டுவாடாவில் அடிக்கடி சிக்கல் ஏற்படுவதற்கு சரியான தீர்வு காணவும், எதிர்காலத்தில் பிரச்னைகள் இன்றி, இணையதளத்தை…