சென்னை:
சிரியர்களுக்கான ஜனவரி மாத சம்பள பிரச்னை குறித்து, நிதித்துறை அதிகாரிகளுடன், பள்ளிக்கல்வி அதிகாரிகள், இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.

இணைய தள பிரச்னையால், சம்பள பட்டுவாடாவில் அடிக்கடி சிக்கல் ஏற்படுவதற்கு சரியான தீர்வு காணவும், எதிர்காலத்தில் பிரச்னைகள் இன்றி, இணையதளத்தை செயல்படுத்துவது குறித்தும், நிதித்துறை அதிகாரிகளுடன், , பள்ளிக்கல்வி அதிகாரிகள், இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.