சொத்துக் குவிப்பு வழக்கு – முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் தொடர்ந்து வாய்தா கேட்டதால் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர…