Tag: minister

புதிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பதவியேற்பு நாளை நடக்கிறது

சென்னை: தமிழக அமைச்சரவையில் இன்று மாலை திடீரென மாற்றங்களை செய்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. பால்வளத்துறை அமைச்சர் பதவியில் இருந்து எஸ்.பி. சண்முகநாதன் நீக்கப்பட்டார். அவர் வகித்து…

‘ஸ்கர்ட்ஸ்’அணிய வேண்டாம் டெல்லி அமைச்சரின் சர்ச்சை கருத்து!

புதுடெல்லி: இந்தியாவிற்கு வருகைதரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ‘ஸ்கர்ட்ஸ்’ அணிய வேண்டாம் என்று டெல்லி மாநில சுற்றுலாத்துறை மற்றும் கலாச்சாரத்துறை மந்திரி மகேஷ் சர்மா கூறிய கருத்து…

மூவர்ண யாத்திரை: அமைச்சர் ஜவடேகர் சர்ச்சை பேச்சு!

சிந்த்வாரா: ‘திரங்கா யாத்திரை’ எனப்படும் ‘மூவர்ணா யாத்திரை’ பொதுக்கூட்டத்தில் பேசிய ஜவடேகர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சர்தார் வல்லபாய் பட்டேல், பண்டித ஜவகர்லால் நேரு போன்றோரும்…

"மு.க. ஸ்டாலின் சொல்வதை ஏற்றுக்கொள்கிறோம்!" :   அசெம்பிளியை அதிரவைத்த அ மைச்சர்  தங்கமணி

சென்னை: தற்போது நடைபெற்றுவரும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் அமளிதுமளியாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த பரமக்குடி எம்.எல்.ஏ., முத்தையா, “89…

அமைச்சர் அலுவலகம் முற்றுகை: காங்கிரஸ் கட்சியினர் கைது

கோவில்பட்டி: காங்கிரஸ் கட்சி குறித்தும், நிர்வாகிகள் குறித்தும் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜீ அவதூறாக பேசியதாக கூறி, அவரை பதவி நீக்கம் செய்ய…

இந்திய மீனவர்களை கைது செய்வதை விட, சுடுவது எளிதானது! இலங்கை  அமைச்சர் ஆணவம்

கொழும்பு: இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்தா அமரவீரா, “இந்திய (தமிழக) மீனவர்களை கைது செய்வதை விட, சுடுவது எளிதானது!” என்று ஆணவத்துடன் இன்று பேசியது பெரும் அதிர்ச்சி…

பள்ளி குழந்தைகளுக்கு தவறாக பாடம் நடத்திய குஜராத் அமைச்சர்

காந்திநகர் : குஜராத் அமைச்சர் சங்கர் சவுத்ரி, பள்ளி குழந்தைகளுக்கு தவறாக பாடம் நடத்திய போது எடுத்த புகைபடம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. குஜராத்…

பழைய பஸ் பாஸ் செல்லும்; அமைச்சர் உத்தரவு

சென்னை: ‘பள்ளி மாணவர்களுக்கு புதிய, பஸ் பாஸ் வழங்கும் வரை, கடந்த ஆண்டு பஸ் பாசை பயன்படுத்தி, இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்’ என, போக்குவரத்துக்…

நில முறைகேடு, தாவூத் தொடர்பு.. மகாராஷ்டிரா பாஜக  அமைச்சர் ஏக்நாத் கட்சே பதவி விலகல்

மும்பை: நில முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் சர்ச்சைக்கு உள்ளான மகாராஷ்டிர மூத்த அமைச்சர் ஏக்நாத் கட்சே தனது பதவியை ராஜினாமா…

சட்டசபைக்கு போகாமலேயே மறைவு…  அ.தி.மு.க.வி்ல் தொடரும் சோகம்

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பாக போட்டியிட்டு வென்ற சீனிவேலு, இன்று காலை மாரடைப்பால் மறைந்தார். இதே போல, கடந்த 2011ம்…