ஒமிக்ரான் உள்பட அனைத்து கொரோனா தொற்றுக்கும், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை: “உருமாற்றம் அடைந்த கொரோனா உட்பட அனைத்து வகை கொரோனா தொற்றுக்கும், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை உண்டு” என கூறிய அமைச்சர், கொரோனா…