தொழிற்சங்கங்கள் விடாப்பிடி… 12 மணி நேர வேலை சட்டத் திருத்தம் நிறுத்தி வைப்பு – முதலமைச்சர் அறிவிப்பு
தொழிற்சங்கள் விடாப்பிடியை அடுத்து 12 மணி நேர வேலைச் சட்டத்தை நிறுத்திவைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின் 8 மணிநேர வேலை சட்டம் அமலில் இருக்கும்போதே ஒரு நாளைக்கு…