Tag: Kilambakkam Bus Stand

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் செவிலியர்கள் திடீர் போராட்டம் – கைது

சென்னை: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் செவிலியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டது பயணிகளிடையே பரபரப்பை ஏற்படத்தியது. இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.…

தென்மாவட்ட பேருந்துகள் இனி கிளாம்பாக்கம் வரை மட்டுமே!

சென்னை: தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. தென் மாவட்டங்களில்…

இன்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் போராட்டம்

சென்னை இன்றும் கிளாமாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் பேருந்துகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தி உள்ளனர் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கத்தில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது.…

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் – ரயில் நிலையத்தை இணைக்க ஆகாய நடைபாதை! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் – ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் ஆகாய நடைபாதை அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. பேருந்து நிலையம் திறப்பதற்கு…

ஆம்னி பேருந்துகளை இன்றுமுதல் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்க வேண்டும்! அமைச்சர் சேகர்பாபு…

சென்னை: ஆம்னி பேருந்துகளை இன்று முதல் கோயம்பேட்டிற்கு பதிலாக கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்க வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். ஏற்கனவே போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்…

பொங்கல் வரை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் தென்மாவட்ட பேருந்துகள் விவரம்!

சென்னை: தென்மாவட்டங்களுக்கு செல்லும் வகையில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் திறக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கல் பண்டிகை வரை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இயக்கப்படும் 6 பகுதி அரசு…

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே ரயில் நிலையம் அமைக்க ஒப்பந்தம் கோரியது தெற்கு ரயில்வே…

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே பயணிகள் வசதிக்காக ரயில் நிலையம் அமைக்க தெற்கு ரயில்வே ஒப்பந்தம் கோரி உள்ளது. இந்த ரயில் நிலையம் ஓராண்டுக்குள் பயன்பாட்டுக்கு…

மழைநீர் வடிகால் பணிகள் 45நாளில் முடிக்க தலைமைச்செயலாளர் கெடு!

சென்னை: மழைநீர் தேங்குவதால் பாதிப்புள்ளாக்கி வரும், சென்னை கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் எதிரில், ஜிஎஸ்டி சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை 45 நாட்களில் முடிக்குமாறு தலைமைச் செயலர்…

சாதாரண மழைக்கே வெள்ளக்காடான கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்! ரூ.12 கோடியில் கால்வாய் அமைக்க சிஎம்டிஏ திட்டம்…

சென்னை: சென்னை புறநகர் பகுதியான வண்டலூர் அருகே கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து முனையம், சாதாரண மழைக்கே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இது சர்ச்சையை எழுப்பியுள்ள நிலையில், கிளாம்பாக்கம்…

பொதுமக்களின் வசதிக்காக கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய ரயில் நிலையம்!

சென்னை: புறநகர் பகுதியான சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் வசதிக்காக, அங்கு புதிய ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு…