Tag: kerala

அக்டோபர் 31 வரை கேரளாவில் கனமழை ; மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம் கனமழை காரணமாகக் கேரளாவில் அக்டோபர் 31 வரை மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு…

கேரள அமைச்சர்கள்  எம் எல் ஏக்கள் மீதான 128 வழக்குகள் ரத்து : பினராயி விஜயன்

திருவனந்தபுரம் கேரள அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான 128 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். தற்போது கேரள மாநிலச் சட்டசபைத் தொடர்…

கேரளாவில் 41 கர்ப்பிணிகள் கொரோனாவால் மரணம்: 149 பேர் தற்கொலை

கேரளா கேரளாவில் 41 கர்ப்பிணிகள் கொரோனாவால் மரணம் அடைந்ததாகவும் 149 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் கொரோனா…

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் 

சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாகக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அண்டை மாநிலமான கேரளாவில், முல்லைப்…

வழக்கத்தை விட கேரளாவில் 135% கூடுதல் மழை : வானிலை ஆய்வு மையம்

கொச்சி கேரள மாநிலத்தில் வழக்கத்தை விட 135% கூடுதல் மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகக் கேரள மாநிலத்தில் கடும் மழை…

கேரள வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடு : பதைபதைக்கும் வீடியோ

கோட்டயம் கேரள மாநிலத்தில் கடும் வெள்ளம் காரணமாக ஒரு வீடு அடித்துச் செல்லப்பட்ட காட்சி வீடியோவாக சமூக வலைத் தளங்களில் வெளியாகி உள்ளது. தென்கிழக்கு அரபிக் கடலில்…

கேரளாவில் நிலச்சரிவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு

திருவனந்தபுரம்: கேரளத்தில் கூட்டிக்கல் மலை கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலத்தில் 2018-ம் ஆண்டு…

கனமழையால் கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருவனந்தபுரம் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கேரள மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் கேரளாவில்…

அயோத்தி தசரதன் மகன் ராமனிடம் அபராதம் வசூலித்த கேரள போலிஸ்

திருவனந்தபுரம் கேரளாவில் ஒருவர் தசரதன் மகன் ராமன் எனப் போலி பெயர் கொடுத்து காவல்துறையிடம் அபராதம் கட்டி உள்ளார். காவல்துறையினர் வாகன சோதனை செய்யும் போது பலர்…

சொந்தக்காசில் தடுப்பூசி போட்டுக் கொண்டவரின் சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் எதற்கு ? நீதிமன்றத்தில் வழக்கு

அமெரிக்கா, இந்தோனேஷியா, இஸ்ரேல், குவைத், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழில் எதிலும் அந்நாட்டு அதிபர் அல்லது பிரதமரின் படம் இடம்பெறுவது இல்லை. ஆனால்,…