Tag: karnataka

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை : தமிழகத்துக்கு விநாடிக்கு 18000 கன அடி நீர் வரத்து

தர்மபுரி கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்து திறக்கப்படும் நீர் அதிகரிக்கப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த…

கர்நாடகாவில் 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகளைத் திறக்க அனுமதி

பெங்களூரு: கர்நாடகாவில் 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகளைத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் பொது முடக்க தளர்வுகள் அறிவிப்பு தொடர்பாக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்…

விதான் சவுதாவுக்குள் டிவி கேமராக்களுக்கு தடை  – கர்நாடக அரசு அறிவிப்பு 

பெங்களுரூ: விதான் சவுதாவுக்குள் டிவி கேமராக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கர்நாடக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை…

80% கொரோனா பாதிப்பு! ஸ்டாலின் உள்பட 6மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி தகவல்…

டெல்லி: தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் 80% கொரோனா பாதிப்பு உள்ளதாக, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்பட 6 மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி கூறினார்.…

கர்நாடக கடலோர மாவட்டங்களில் ரெட் அலர்ட்

பெண்களுரூ: கர்நாடக கடலோர மாவட்டங்களில் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது. கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் அங்கு கனமழை பெய்து…

காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம் – கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா

பெங்களூரு: காவிரியின் குறுக்கே மேகதாது அணையை யார் தடுத்தாலும் கட்டியே தீருவோன் என்று கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில்…

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என கர்நாடகா அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்துக்கும் அண்டை மாநிலமான கர்நாடகாவுக்கும் இடையே…

மேகதாது விவகாரம்: கர்நாடக முதல்வர் எழுதிய கடிதத்திற்கு நாளை தமிழக முதல்வர் பதில் கடிதம் எழுதுவார்: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: கர்நாடக முதலமைச்சர் மேகதாது விவகாரம் தொடர்பாக எழுதிய கடிதத்திற்கு நாளை தமிழக முதலமைச்சர் பதில் கடிதம் எழுத உள்ளார் என நீர்வளத்துறை துறை அமைச்சர் துரைமுருகன்…

ஜூன் 14 வரை ஊரடங்கை நீட்டித்த கர்நாடகா அரசு

பெங்களூரு கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால் கர்நாடக அரசு ஜூன் 14ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவலால் கர்நாடக மாநிலம் கடும்…

கர்நாடகாவில் ஊரடங்கு நீட்டிப்பு

பெங்களுரூ: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமலில் உள்ள ஊரடங்கு வரும் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை கடும் பாதிப்பை…